tag:blogger.com,1999:blog-6148241.post109672203291104744..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: எனது முதல் பதிவுதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6148241.post-1097517679035446412004-10-11T14:01:00.000-04:002004-10-11T14:01:00.000-04:00எனக்கும் இதுக்கும் (பங்குச் சந்தைக்கும்) ரெம்ப தூர...எனக்கும் இதுக்கும் (பங்குச் சந்தைக்கும்) ரெம்ப தூரந்தான், ஆனால் அதுபற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் சமீபத்தில் பிறந்துள்ளது. ஆகையால் உங்க பதிவுக்கு அடிக்கடி வரவேண்டியது தான். (தகவல் கொடுத்த கேவிஆர் க்கு ரொம்ப நன்றி)Santhosh Guruhttps://www.blogger.com/profile/10642313515300514426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1096825120357201072004-10-03T13:38:00.000-04:002004-10-03T13:38:00.000-04:00நன்றி பத்ரி
பங்குச் சந்தை புத்தகத்திற்காக ஆவலுடன்...நன்றி பத்ரி

பங்குச் சந்தை புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்? நிறைய வார்த்தைகளை தமிழ்ல தெரிஞ்சிக்கனும்.

அன்பு,

NTPC IPO வருதே. வாங்கிப் போடுங்க

நேசமுடன்,
தமிழ்சசிதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1096784073376548512004-10-03T02:14:00.000-04:002004-10-03T02:14:00.000-04:00மியூச்சுவல் பண்ட் - "தமிழில்" பரஸ்பர நிதி என்று சொ...மியூச்சுவல் பண்ட் - "தமிழில்" பரஸ்பர நிதி என்று சொல்வார்கள். இதில் இரண்டுமே சமஸ்கிருத வார்த்தைகள்... அட, வார்த்தையும் சமஸ்கிருதம்தான். அதனாலென்ன...Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1096778043542476672004-10-03T00:34:00.000-04:002004-10-03T00:34:00.000-04:00என்னடா, என்னோட பெயர் வந்திருக்கேன்னு பார்த்தேன். அ...என்னடா, என்னோட பெயர் வந்திருக்கேன்னு பார்த்தேன். அண்ணன் விஜய் படமா! அதையும் பார்த்தேன் நேத்திக்கு. சூப்பர் படம்.

நீங்க பங்குச்சந்தை பத்தி எழுதுங்கண்ணா... நானும் கூட சேர்ந்துக்கறேன். கடந்த ரெண்டு மாசமா பங்குச்சந்தை பற்றி சோம.வள்ளியப்பன் என்பவர் (தமிழ்ல) எழுதின ஒரு புத்தகத்தை எடிட் பண்ணி இப்ப அச்சுக்கு அனுப்ப ரெடி பண்ணியுள்ளோம். பத்து நாள் கழிச்சு புக் கடைகள்ள கிடைக்கும்...Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1096731562328127252004-10-02T11:39:00.000-04:002004-10-02T11:39:00.000-04:00சரியான ஆளு மாட்டீட்டிங்க... இதுமாதிரி வித்தியாசமான...சரியான ஆளு மாட்டீட்டிங்க... இதுமாதிரி வித்தியாசமான சொந்த அனுபவங்கள எழுதுங்க வாழ்த்துக்கள். உங்களை மாதிரி எல்லாருமே சுடும், சுடும்னே சொல்றதால இதுவரை முயற்சிபண்ணியதில்லை. வாழ்க்கையில் முயற்சி செய்தே ஒரே ஜிண்டல் ஸ்டீலும் கிடைக்கவில்லை. Mutual Fundடோட (தமிழ்ள்ல தெர்ல) சரி. பத்ரி பார்த்துட்டு வந்து தொடருங்க.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com