tag:blogger.com,1999:blog-6148241.post112769763611695151..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 2தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6148241.post-1127703040515220132005-09-25T22:50:00.000-04:002005-09-25T22:50:00.000-04:00சசி, மீண்டும் ஆரம்பிச்சிருக்கீங்க அல்லது அவ்வப்போத...சசி, மீண்டும் ஆரம்பிச்சிருக்கீங்க அல்லது அவ்வப்போது எப்போது எழுதவேண்டுமோ அப்போது எழுதுகின்றீர்கள் நன்றி. பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது என்று நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மூணு மாதத்துக்கு முன் வாங்கிய Reliance Equity fund 10ரூபாயிலிருந்து 13க்கு எகிற, இன்னொன்றில் காலை நுழைக்க இருந்தேன்... அதற்குள் அது 12.44 ஆகவும், உங்களின் இந்தப்பதிவும் ஒரே நேரத்தில் வந்தது இனிமேல் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும்.<BR/><BR/>மீண்டும் சரியான நேரத்தில் வந்த உங்கள் பதிவுக்கு நன்றி.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com