tag:blogger.com,1999:blog-6148241.post114642924129125582..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: ஜனநாயகத்தின் தூண்கள் :- ஊடகங்கள்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6148241.post-1146486729803777462006-05-01T08:32:00.000-04:002006-05-01T08:32:00.000-04:00சசி,வெளிநாட்டு ஊடகங்களை முழுமையாக அனுமதித்தால் அவர...சசி,
வெளிநாட்டு ஊடகங்களை முழுமையாக அனுமதித்தால் அவர்களின்
பணபலத்தால் உள்நாட்டு ஊடகங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடும்.
அதற்கு பின்பு வெளிநாடு கார்பரேட் மீடியா கொடுக்கும் செய்திகளை
படிக்க வேண்டி வரும். இது தற்போது உள்நாட்டு கார்பரேட் மீடியாவை
நம்புவதை விட மோசமான நிலை. அவர்கள் யாருடைய நலனை
முன்நிறுத்துவார்கள்? இது நான்கு தூண்களில் ஒரு தூணை வெளிநாட்டுக்கு
கொடுப்பது போலதான்.

இந்தியர்களுக்கு காஷ்மீரைப் பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லையென்றால்
அமெரிக்கர்களுக்கு இராக்கின் உண்மை நிலை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.
வெளிநாட்டு மீடியாவின் செயல்பாடுகளும் ரொம்ப பிரமாதம் இல்லை என்ற
போது இது தேவைதானா?aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146453575476821112006-04-30T23:19:00.000-04:002006-04-30T23:19:00.000-04:00சிவா,cultural competancy என்பது பல்வேறு கலாச்சார ப...சிவா,

cultural competancy என்பது பல்வேறு கலாச்சார பிரிவு மக்களிடமும் பழகும் தன்மை மற்றும் திறன் என்று நினனக்கிறேன்(சரியாக தெரியவில்லை).

அமெரிக்காவில் பல்வேறு நாட்டினரும் இருக்கும் சூழலில் அரசு அலுவலங்களில் இது முக்கியமான விடயமாக கருதப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

பத்மாவால் இன்னும் தெளிவாக விளக்க முடியும்தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146453199853778052006-04-30T23:13:00.000-04:002006-04-30T23:13:00.000-04:00தேன்துளி, சசி, நன்றி!!//இங்கே பொது பணியில் இருப்பவ...தேன்துளி, சசி, நன்றி!!

இங்கே பொது பணியில் இருப்பவர்களுக்கு (அரசு ஊழியர்கள்)cultural competancy முக்கியமானதாக கருதப்படுகிறது.

cultural competancy என்றால் என்னவென்பதை விளக்க முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146451549225440232006-04-30T22:45:00.000-04:002006-04-30T22:45:00.000-04:00எல்லாமே நுகர்வோரின் மன மகிழ்ச்சியைகொண்டே நிர்ணயிக்...எல்லாமே நுகர்வோரின் மன மகிழ்ச்சியைகொண்டே நிர்ணயிக்க படுகிறது

பத்மா,

இங்கு அரசாங்க அலுவலகங்களில் நுகர்வோரைச் சார்ந்து இயங்கும் முறையை ஆச்சரியத்துடனே பார்த்திருக்கிறேன்.

நன்றி குழலி,

வழக்கமான காரணம் தான். வேலைப் பளு :-)தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146450602749667142006-04-30T22:30:00.000-04:002006-04-30T22:30:00.000-04:00சசி நல்லதொரு அலசல், சில நாட்களாக ஆளை காணவில்லையே எ...சசி நல்லதொரு அலசல், சில நாட்களாக ஆளை காணவில்லையே என பார்த்தேன் நல்லதொரு ஆக்கத்தோடு வந்துள்ளீர்...

நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146446021163710452006-04-30T21:13:00.000-04:002006-04-30T21:13:00.000-04:00மருத்துவ துறையில் கலாச்சாரம் பற்றிய தெளிவை உண்டாக்...மருத்துவ துறையில் கலாச்சாரம் பற்றிய தெளிவை உண்டாக்க நான் முனிந்று நிறைய விவாதங்கள் செய்திருக்கிறேன் சில்வியா. எழுதுகிறேன். இங்கே பொது பணியில் இருப்பவர்களுக்கு (அரசு ஊழியர்கள்)cultural competancy முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு இங்கே எல்லாமே நுகர்வோரின் மன மகிழ்ச்சியைகொண்டே நிர்ணயிக்க படுகிறது.
சசி: நம் உரிமைகளை நாம் சரிவர பெறாததால்தான், நம் வரி பணத்தில் இருந்தே நமக்கு செய்யும் கடமைகள் இலவசமாக தருவது போல நன்றீ உணர்ச்சியால் மெய்மறந்து போகிறோம். இங்கே அமெரிக்காவில் கூட நம் மக்களுக்கு அரசு உதவி செய்தால் மிக்க நன்றி உடையவர்கள் ஆகிறார்கள். இது என் வரி ப ணத்தில் எனக்கான உரிமை என்று நெஞ்சு நிமிர்த்தி கேட்பதில்லை.அமெரிக்கர்கள் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்கிறார்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146441736227004382006-04-30T20:02:00.000-04:002006-04-30T20:02:00.000-04:00Aathirai,Why do you think it is dangerous ?நான் இந...Aathirai,

Why do you think it is dangerous ?

நான் இந்திய ஊடகங்களின் போக்குக்கு ஒரு மாற்று தீர்வாக தீர்வாக இதனை சொல்லவில்லை.

ஆனால் ஒரு மாறுதல் கிடைக்கும் என்று தான் சொல்கிறேன்.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146440694691166262006-04-30T19:44:00.000-04:002006-04-30T19:44:00.000-04:00ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டினை கொண்டு வருவது மூ...ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டினை கொண்டு வருவது மூலம் இந்தியாவில் இருக்கின்ற தனிப்பட்ட குடும்ப ஊடகங்களின் ஆதிக்கத்தை மாற்ற முடியும்.//

i think this is wrong and dangerous .aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146439078646937592006-04-30T19:17:00.000-04:002006-04-30T19:17:00.000-04:00அரசாங்கம் செய்யும் கடமைகள் கண்டு நன்றி உணர்ச்சி கொ...அரசாங்கம் செய்யும் கடமைகள் கண்டு நன்றி உணர்ச்சி கொள்கிறோம். அது நம் உரிமை என்ற எண்ணம் நமக்கு இல்லை

பத்மா,

ஆழமான கருத்து. இந்த நிலை தான் அமெரிக்காவையும், இந்தியாவையும் பல நேரங்களில் வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்திய மக்கள் அந் நிலை நோக்கிச் செல்லும் பொழுது பல நிலைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதற்கு படிப்பறிவு முக்கியம். படிப்பறிவை விட விழிப்புணர்வு முக்கியம். இது நம்முடைய உரிமை என்று யாரும் உணர்ந்து கொள்வதில்லை.

அரசாங்கம் செயல்படும் முறைகளில் நிறைய மாற்றம் வேண்டும். இது குறித்தும் இந்தக் கட்டுரையில் எழுதி உள்ளேன். நாளை அதனை பதிவு செய்கிறேன்தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146438076135532332006-04-30T19:01:00.000-04:002006-04-30T19:01:00.000-04:00அதைத் தவிர வேறு என்ன சாதிக்க இயலும்? வெளிநாட்டு ஊட...அதைத் தவிர வேறு என்ன சாதிக்க இயலும்? வெளிநாட்டு ஊடகங்களும் வலது, இடது என்ற சார்பு நிலையைத் தானே எடுத்தாண்டு வந்திருக்கின்றன

சத்யா,

வெளிநாட்டு ஊடகங்களால் இதைத் தவிர வேறு எதையும் செய்து விட முடியாது தான். அவற்றுக்கும் சார்பு நிலைகள் உள்ளன என சுட்டி காட்டியிருக்கிறேன்.

என்றாலும் வெளிநாட்டு ஊடகங்களின் வருகையால் கொஞ்சம் ஆரோக்கியமான செய்திகளாவது கிடைக்கும். உள்ளூர் ஊடகங்களுக்கு இருக்க கூடிய நிறைய சார்பு நிலைகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு இருக்காது என்ற வகையில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டு

பொதுவாக ஊடகங்களை "ஜனநாயகத்தின் நான்காவது தூண்" என்று சொல்வது இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றது. சில நேரங்களில் நகைப்பிற்குரியது. அதனை தாங்கள் தாக்கப்படும் பொழுதெல்லாம் ஊடக அதிபர்கள் கூறிக்கொள்வது அயோக்கியத்தனமானது

அவை வெறும் கார்ப்ரேட் நிறுவனங்களாகவோ, அல்லது நிர்வாகம் கூட சரியில்லாத முதலாளி துதி பாடும் அமைப்புகளாகவோ, அரசியல் கட்சிகளின் சார்பு நிறுவனங்களாகவோத் தான் இருக்கின்றனதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146438037540314842006-04-30T19:00:00.000-04:002006-04-30T19:00:00.000-04:00சசிநல்ல கட்டுரை. ஒவ்வொரு குடிமகனும் கூட ஜனநாயகத்தி...சசி
நல்ல கட்டுரை. ஒவ்வொரு குடிமகனும் கூட ஜனநாயகத்தில் மதிப்பு கொள்ள வேண்டும். அரசாங்கம் செய்யும் கடமைகள் கண்டு நன்றி உணர்ச்சி கொள்கிறோம். அது நம் உரிமை என்ற எண்ணம் நமக்கு இல்லை, அதேபோல ஒரு குற்றம் கண்டாலும் அதை புகாரிட்டால் படப்போகும் துன்பங்கள் நம்மை அவற்றிலிருந்து ஒதுங்க வைப்பதும், ஊழலும் (அமெரிக்காவிலும் உண்டு என்றாலும் இன்னும் அதிகமாக வில்லை)நம்மை இவற்றிற்கு immunize செய்துவிட்டன. ஊடகங்களை மட்டும் சொல்லி பலனில்லைபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146437442956743562006-04-30T18:50:00.000-04:002006-04-30T18:50:00.000-04:00சிவா,நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன்.இந்திய ஜனந...சிவா,

நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்திய ஜனநாயக முறையின் போக்கு மாற்றம் பெறுவது மக்களின் கைகளில் தான் இருக்கிறது என்னுடைய பதிவின் இறுதியில் அது பற்றி கூறியிருக்கிறேன் (இந்தப் பதிவில் அல்ல, திசைகள் இதழில் முழு பதிவும் உள்ளது)

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு விரிவான பலப் பரிமாணங்களைக் கொண்டது என்பதால் இன்னும் பல விடயங்களை சுருக்கம் கருதி சொல்ல முடியவில்லை

உங்கள் கருத்துக்கு நன்றிதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146434718415492202006-04-30T18:05:00.000-04:002006-04-30T18:05:00.000-04:00சசி,இப்பொழுது தான் இக்கட்டுரையை "திசைகள்"ல் படித்த...சசி,
இப்பொழுது தான் இக்கட்டுரையை "திசைகள்"ல் படித்தேன். பயனாக இருந்தது.
//ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டினை கொண்டு வருவது மூலம் இந்தியாவில் இருக்கின்ற தனிப்பட்ட குடும்ப ஊடகங்களின் ஆதிக்கத்தை மாற்ற முடியும்.//

அதைத் தவிர வேறு என்ன சாதிக்க இயலும்? வெளிநாட்டு ஊடகங்களும் வலது, இடது என்ற சார்பு நிலையைத் தானே எடுத்தாண்டு வந்திருக்கின்றன.ஊடகங்கள் ஒரு காலத்தில் புரட்சி ஏற்படுத்தியது உண்மை தான் அது ஒரு நிறுவனமாகவும், தொழிலாகவும் மாறும் வரை. அது தொழிலாக மாறிவிட்ட பின்னர் சார்பு நிலை தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இது வரை தன்னை "நடுநிலை" என்று கூறிக் கொள்கிற எந்தவொரு ஊடகமும் அது போல் செயல்படவில்லை என்பதே உண்மை.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146433659977854442006-04-30T17:47:00.001-04:002006-04-30T17:47:00.001-04:00The video link is not working. I am sorry.Fareed Z...The video link is not working. I am sorry.

Fareed Zakaria, he is a journalist. (Indian Origin). He wrote about India in the Newsweek titled India Raising. He visited India along with President Bush and he spoke to CNN IBN. The video is about Fareed Zakaria and his interview. Unfortunately it is not working.

And he is conducting News Talk Show in all leading TV channels in USA. It is called as Foreign Exchange. It is interesting to see.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146433343849861312006-04-30T17:42:00.000-04:002006-04-30T17:42:00.000-04:00//ஆசியாவில் இருக்கின்ற பல நாடுகளுடன் ஒப்பிடும் பொழ...//ஆசியாவில் இருக்கின்ற பல நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஊடகங்களுக்கான சுதந்திரம் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு இருக்கிறது.//

வரவேற்க வேண்டிய பதிவு!

வேலூர் நாராயணன் தொடங்கி பலபேர் பட்ட உதை, அடிகளைப் பார்த்துமா, இப்படி சொல்கிறீர்கள்?

ஊடக சுதந்திரம் முழு அளவில் வரும் சூழ்நிலை இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

பிறகு பேசுகிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146432908263933862006-04-30T17:35:00.000-04:002006-04-30T17:35:00.000-04:00Sasi please add this also. India Rising - By the N...Sasi please add this also.

India Rising - By the News Week.
http://www.msnbc.msn.com/id/11571348/site/newsweek/from/ET/

Please click the link below to watch the video.
http://www.ibnlive.com/article.php?id=6226§ion_id=3#Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146432596796825232006-04-30T17:29:00.000-04:002006-04-30T17:29:00.000-04:00அத்தனை தூண்களையும் ஏதாவது ஒரு வகையில் இவர்கள்under...அத்தனை தூண்களையும் ஏதாவது ஒரு வகையில் இவர்கள்
undermine செய்து வைத்திருக்கிறார்கள்.

வளர்ந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள இன்னொரு
பெரிய வித்தியாசம் கல்வியறிவு. மில்லியன் கணக்கில் படிக்காத மக்கள் இருக்கும்
நாட்டில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

அமெரிக்காவிலும் டிவிக்கள் அனைத்தும் இடது சாரிகளின் (fox தவிர)
talk radio வில் வலது சாரியும் ஆதிக்கம் செய்வதாக சொல்லப்படுகிறது.
இராக் போரைப் பற்றி எந்த ஒரு நல்ல விஷயமும் இடது சாரி
ஆதிக்க டிவி , பத்திரிகைகளில் பார்க்க முடியாது.

வீட்டுக்கு வீடு வாசப்படி.

good article.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146432182774039712006-04-30T17:23:00.000-04:002006-04-30T17:23:00.000-04:00Thanks Sasi, for your reply!!Thanks Sasi, for your reply!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146432055622742372006-04-30T17:20:00.000-04:002006-04-30T17:20:00.000-04:00//இந்திய ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்ல...//இந்திய ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடாது. சில இடங்களில் இது கார்ப்ரேட் நிறுவனங்களாகவும், சில இடங்களில் அரசியல் கட்சிகளின் உபபிரிவுகளாகவுமே ஊடகங்கள் உள்ளன.//

சும்மா 'நச்'சுன்னு சொன்னீங்க போங்க.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146431913994966052006-04-30T17:18:00.000-04:002006-04-30T17:18:00.000-04:00சிவபாலன்,இது "ஜனநாயகத்தின் தூண்கள்" என்ற கட்டுரையி...சிவபாலன்,

இது "ஜனநாயகத்தின் தூண்கள்" என்ற கட்டுரையின் ஒரு பகுதி தான். அதுவும் ஊடகங்கள் குறித்தான எனது எண்ணங்கள் தான். பிற விடயங்கள் குறித்தும், இந்திய ஜனநாயகத்தின் போக்கு குறித்தும் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். முழுக் கட்டுரையையும் நீங்கள் திசைகள் இதழில் படிக்கலாம்.

இந்திய தேர்தல் முறை குறித்தும் அதில் எழுதி இருக்கிறேன். இந்திய தேர்தல் முறைகளில் பல பலவீனங்கள் இருக்கின்றன என்றால் அமெரிக்க தேர்தல் முறை குழப்பங்கள் நிறைந்தது. பிரச்சனை என்னவென்றால் நிறுவனப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒரு முறையில் இருந்து மற்றொரு முறைக்கு மாறுவது மிகவும் கடினமானது மற்றும் நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. எல்லா முறைகளிலும் disadvantages இருக்கத் தான் செய்கிறன.

இந்தப் பதிவில் என்னுடைய ஒப்பீடு இந்திய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் குறித்து தான். பிற விடயங்கள் குறித்து அல்ல. சார்பு நிலை, வியபார நோக்கு இவற்றில் இரண்டு நாட்டின் ஊடகங்களுக்குமே பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்களில் தெரியும் ஆரோக்கியம் இந்திய ஊடகங்களில் காணப்படுவதில்லை.

உங்கள் கருத்துக்கு நன்றிதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1146430837019353502006-04-30T17:00:00.000-04:002006-04-30T17:00:00.000-04:00Sasi, thanks for another good post!Keep up!!But I ...Sasi, thanks for another good post!

Keep up!!

But I disagree on some points
Those who are expressing displeasure against Indian democracy may not fully aware of benefits of democracy. And as you told Media is also not giving a correct picture. But this kind of displeasure is persist in USA also. I personally interact with some of the Americans. They are very much tired about current system of politics, democracy system and the TWO Party rule. But the displeasure is not proportioned big enough just because they have good money. USA is basically an immigrant country. So we cannot compare India with USA system as we called ourselves as “People of Land"

This is my opinion.

Thanks for your good post.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com