tag:blogger.com,1999:blog-6148241.post116062508882046233..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: மரண தண்டனைதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6148241.post-1162661422092101232006-11-04T12:30:00.000-05:002006-11-04T12:30:00.000-05:00sambhar,You haven't defined "Oppression" yet. Firs...sambhar,

You haven't defined "Oppression" yet. First you do that.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1161260496618634412006-10-19T08:21:00.000-04:002006-10-19T08:21:00.000-04:00//the state was responsible for the violence and t...//
the state was responsible for the violence and that it is always the oppressor, not the oppressed, who dictates the form of the struggle. If the oppresser uses violence, the opressed have no alternative but to respond violently."

Please define oppression.

FYI, article 370 allows special previlages.
This Article specified that except for Defence, Foreign Affairs and Communications, the Indian Parliament needed the State Government's concurrence for applying such laws to Jammu and Kashmir as did not fall under the heads of Defence, Foreign Affairs and Communications.

If you call it oppression, and people living as oppressed. I have nothing more to say.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160973964682056482006-10-16T00:46:00.000-04:002006-10-16T00:46:00.000-04:00சசி,நல்ல அலசல்./* மரண தண்டனை தேவையா, தேவையில்லையா ...சசி,
நல்ல அலசல்.

/* மரண தண்டனை தேவையா, தேவையில்லையா என்பதை விட, அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சனையை பயன்படுத்திக் கொள்ளவே முனைகின்றனர் */

இதுதான் உண்மை.

/* ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" என்று ஒரு வாசகம் உண்டு. */

தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலை வீரனான நெல்சன் மண்டேலா அவர்கள் தனது சுயசரிதையான , சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் [Long Walk to Freedom] எனும் நூலில் இப்படிச் சொல்கிறார்:
"... the state was responsible for the violence and that it is always the oppressor, not the oppressed, who dictates the form of the struggle. If the oppresser uses violence, the opressed have no alternative but to respond violently." [Long Walk To Freedom, p.537]வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160922058191958292006-10-15T10:20:00.000-04:002006-10-15T10:20:00.000-04:00//In comparing none state actors punishment (Rogue...//
In comparing none state actors punishment (Rogues Punishment) with state actors (Republic of India) similar punishment, are you saying that Indian state is behaving like a Rogue?

As an Indian citizen, I strongly condemn your statement

sambhar,

In todays world, there is no way that States will wage wars against each other. Wars are fought between State and Non-state actors (terrorists, Separatists, Naxalites).

Thamizhsasi has justified in his earlier postings about separatists using violence.

"The end justifying the means".

But, now when he talks about Death sentence he calls it a State violence against its own people. Then what is Seperatists violence against their own people? Should nt be condemned ? alas! you guys glorify that.!

Those who live in glass houses should not through stones on others.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160796530927680842006-10-13T23:28:00.000-04:002006-10-13T23:28:00.000-04:00Sambhar, I am not here to educate you on certain t...Sambhar, I am not here to educate you on certain things which are beyond your grasp.If one talks about death sentence enforced by
the state, the questions about
such modes of punishment by
non-state actors like groups,
movements will inevitably arise.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160744948193293072006-10-13T09:09:00.000-04:002006-10-13T09:09:00.000-04:00Judges are not expected to apply the laws mechanic...Judges are not expected to apply the laws mechanically. Facts, circumstances,evidence(s)
and motives matter.If sambhar cannot understand my views what
I can do about it.
If one is against violence by state in the form of death penalty one has to take a stand about
killings by non-state actors
and groups.One has to atleast
concede that killings by them
is equally bad, if one values
all lives equally.If somebody
opines that a group or a movement
can kill innocent citizens or its
own members but the state should
never retaliate or punish by death
sentence that, then (s)he is living in
fools paradise.The paramount duty
of the state is to protect citizens
from threats to their lives.If the state is a soft state on this, it
will lose its credibility.U.S govt.
took tough measures against terrorism.Even those who are
soft on terrorism/terrorists
benefit from that although
they may not openly say that.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160739597352415972006-10-13T07:39:00.000-04:002006-10-13T07:39:00.000-04:00சசி, வன்முறை போராட்டங்களுக்கு வக்காலத்து வாங்கி, ...சசி,

வன்முறை போராட்டங்களுக்கு வக்காலத்து வாங்கி, மரண தண்டனையை எதிர்த்து குரல் கொடுத்து சமூகத்தின் இரு புறங்களுக்கும் இரு வேறு அளவுகோல்களை கொடுத்து பற்றி கேட்டிருந்தேன்.

நீங்கள் மரணத்தை ஆயுதமாக பயன் படுத்த வேண்டாமென சொல்வது ஆதினங்களும், மடங்களும் தலித் விடுதலை பற்றி பேசுவது போல் உள்ளது. அவர்கள் கூறும் அறிவுரை எப்போதும் பிறருக்கே. மடத்துக்கும், ஆதினத்துக்கும் தன்னளவில் வரும் போது ஆச்சாரம் ஒட்டிக் கொள்ளும், தலித் வெளியில் செல்வான்

வன்முறையாளன் உங்கள் பதிவுகளில் இலட்சிய வீரனாகவும், அவர்களது வன்செயல்கள் போராட்டங்களாகவும் மாற்றப்படுகிறது.அவர்கள் செயல்களின் வழி மரணங்கள் உங்கள் வார்த்தைகளில் நியாயமாக்கப்படுகிறது

சமூகம் என்பது வன்முறையாளனுக்கு மட்டுமல்ல. அரசையும், அரசியலமைப்பையும் ஏற்றவனும் அதில் ஒரு பகுதிதான். அவனுக்கும்
உங்கள் double quotes பொன்மொழி பொருந்தும்

//"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" //

மருமகள் உடைத்தால் மண்குடம்,மாமியர் உடைத்தால் பொன்குடம்.

ஊடக பிரச்சாரம் என்றால் என்ன என்று நீங்கள் பிறரை பகடி செய்வது பார்க்க வேடிக்கையாக உள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160738333890338002006-10-13T07:18:00.000-04:002006-10-13T07:18:00.000-04:00நன்றாக எழுதி இருக்கிறீர்கள். முதல் பகுதி சிலரின் இ...நன்றாக எழுதி இருக்கிறீர்கள். முதல் பகுதி சிலரின் இரட்டை வேட நிலையை சொல்லுமாறு, இரண்டாம் பகுதி வேண்டாம் என்று சொல்பவர்களின் காரணங்களை ஆராய்ந்து, மூன்றாம் பகுதி வேண்டும் என்று சொல்பவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து பின் உங்களின் சில கருத்துக்கள்.

இந்தப் பதிவு நடு நிலையோடு எழுதப் பட்டிருக்கிறது என்பதை நீங்கள் இதனை conclude செய்த விதம் சொல்கிறது.

வாழ்த்துக்கள்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160732794698906342006-10-13T05:46:00.000-04:002006-10-13T05:46:00.000-04:00நான் கேட்க எண்ணிய கேள்வியை திரு அனானிமஸ் 11:07PM க...நான் கேட்க எண்ணிய கேள்வியை திரு அனானிமஸ் 11:07PM க்கு கேட்டிருக்கிறார்.

மரண தண்டனை தேவையா, தேவையில்லையா என்பதை விட, அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சனையை பயன்படுத்திக் கொள்ளவே முனைகின்றனர்.

நீங்களும் இதையே தானே செய்திருக்கிறீர்கள் இந்த பதிவின் மூலம்.?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160724024785265252006-10-13T03:20:00.000-04:002006-10-13T03:20:00.000-04:00சசி:நல்ல பதிவு. நன்றி.சசி:

நல்ல பதிவு. நன்றி.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160719168251084472006-10-13T01:59:00.000-04:002006-10-13T01:59:00.000-04:00ஜெயில் வாழ்க்கை, ஜெயில் வாழ்க்கைதான்...சுதந்திரத்த...ஜெயில் வாழ்க்கை, ஜெயில் வாழ்க்கைதான்...சுதந்திரத்தை கட்டுப்படுத்தவே ஜெயில் வாழ்க்கை. மற்றபடி அவரவர் வெளியில் சாப்பிடும் சாப்பாட்டை ஜெயிலில் (சட்ட விரோதமாக) சாப்பிட்டாலும் ஜெயில் வாழ்க்கை யாருக்கும் உல்லாசமளிக்கக்கூடியதில்லை. வேதாந்திகளான ஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மற்றும் முற்றும் துற்ந்த சாமியார்களான பிரேமானந்தா போன்றோருக்கே ஜெயில் வாழ்க்கை பிடிக்கவா செய்கிறது...எனவே சுதந்திரமே ஒரு மனிதனின் முதல் தேவை...அது அனைவருக்குமே ஜெயில் வாழ்க்கையில் மட்டுப்படுத்தப்படுகிறது.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160708874068855162006-10-12T23:07:00.000-04:002006-10-12T23:07:00.000-04:00நீங்கள் உங்கள் முந்திய பதிவுகளில் அடக்கு முறைக்கு ...நீங்கள் உங்கள் முந்திய பதிவுகளில் அடக்கு முறைக்கு எதிராக அகிம்சை வழி போராட்டங்கள் ஆகாது. ஆயுதமேந்திய போராட்டமே சரி என்றீர்கள். ஆயுத போராட்டகாரர்கள் தண்டனையாய் சமூகத்திற்கு தருபவை பிணங்களையே. அவர்களது தொடர்பு ஊடகங்கள் ஆயுதங்கள், ஊடக செய்திகள் மரண தந்திகள். அதை நீங்கள் பல் வேறு வார்த்தைகளில் நியாப்படுத்தி இருந்திர்கள்.

இக்தகைய செயல்களுக்கு சமூகம் ஆட்படும் போது அது தன்னை தற்காத்து கொள்ள என்ன வழி முறை நாட வேண்டும் என்று சொல்கையில் மரண தண்டனை ரத்து என்று அறிவுரை சொல்கீறிர்கள். பெரும்பான்மை மக்கள் ஒத்த கருத்தோடு இருக்கும் போது அவர்கள் அடி படும் போது நசுக்கப்படும் போது தங்கள் வீட்டு பிணங்களை கண்டு அழுகையில் தங்களுக்கு எதிராய் செயல்படும் ஆயுத போராட்டாகாரர்களை வரிப்பணம் செலவு செய்து சிறையிலிட சொல்கிறீர்கள். அங்கு அகிம்சை முறையை நியாப்படுத்துகிறீர்கள்.

ஆயுத போராட்டகார்ர்கள் சராசரி மனிதர் மேல் வன்முறை காட்டும் போது இலட்சிய போராட்டமாய் உங்கள் எழுத்துகளில் வருகிறது.

அதே சராசரி மனிதன் தங்கள் பாதுகாப்பு அமைப்பின் வழியாக ஆயுத போராட்டக்காரனை கைது செய்து விசாரித்து மரண தண்டனை விதிக்கையில் அராஜகமாய் காட்டுகீறிர்கள்.

சமூகத்தில் ஒரு டிபன்ஸ் மெக்கானிசமாய் மரணதண்டனை பயன்படுத்த படுகிறது

நீங்களே கீழ்காணும் வாசகத்தை பதிப்பித்துள்ளீர்கள். உங்கள் முழு பதிவையும் இது கேள்வியாக்குகிறது.

"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்"

அமெரிக்காவில் மரணதண்டனை உண்டு.

சமூக மேம்பாடும்,நிர்வாக மேம்பாட்டுக்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டியது மிக சரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160708773598614252006-10-12T23:06:00.000-04:002006-10-12T23:06:00.000-04:00When death sentence is awarded the judge(s) has to...When death sentence is awarded the judge(s) has to justify it and give reasons for that.You better try to understand how the legal system works and why in India
death sentence is very very rare
than writing like this.In case of Afzal also the judgment specifies why he has been awarded that.
How about death sentences awarded
by militant groups and the so called nationalist/liberation
movements.Ask this to anyone
to supports clemancy for Nalini
etc.If somebody takes a stand that
death sentence per se is bad
and neither the state nor any group/community should punish
a person by killing that is understandable.But you are not
raising this question.Those
who argue today on behalf of Afzal
also support torture and death
sentence when their religion
mandates them.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160705911749234502006-10-12T22:18:00.000-04:002006-10-12T22:18:00.000-04:00//தீவிரவாதியாக இருந்து "குண்டு வைப்பது" ஒரு வகை என...//தீவிரவாதியாக இருந்து "குண்டு வைப்பது" ஒரு வகை என்பதாகவும், தாதாவாக இருந்து கொண்டு "போட்டுத் தள்ளுவது" வேறு வகை என்பதாகவும் மாறி விடக்கூடாது

இது தான் என்னுடைய கருத்தும். தண்டனைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியிருக்கவேண்டும். ஆனால் நம் நாட்டில் அந்தமாதிரியில்லையே ....

உங்களுடைய கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160703910895193092006-10-12T21:45:00.000-04:002006-10-12T21:45:00.000-04:00//சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்...//சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அதே நேரத்தில் தண்டனைகள் குற்றங்களை தடுப்பதாகவும், குற்றவாளிகளை திருத்துவதாகவும் இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளின் உயிர்களை பறிப்பதாக இருக்க கூடாது.//

சசி !
மிக நன்றாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்.
முழுப்பதிவின் கருத்துடன் உடன்படுகிறேன். ஒத்த கருத்துக்களாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160703458618659212006-10-12T21:37:00.000-04:002006-10-12T21:37:00.000-04:00நன்றாக எழுதியுள்ளீர்கள்..நன்றிநன்றாக எழுதியுள்ளீர்கள்..

நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160702394481622152006-10-12T21:19:00.000-04:002006-10-12T21:19:00.000-04:00சசிஉங்கள் கட்டுரையின் எண்ணங்களோடு எனக்கும் முழு ஒப...சசி
உங்கள் கட்டுரையின் எண்ணங்களோடு எனக்கும் முழு ஒப்புதல் உண்டு.நானும் என்றேனும் ஒருநாள் கோர்வையாக நினைப்பதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதே பணபலமும் படை பலமும் இருக்கும் ஒருவர் சாதாரண வழக்கென்றால் பிடிபட்டு இருப்பார்களா என்பதே ஐயத்துக்கு இடமானது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com