tag:blogger.com,1999:blog-6148241.post116157360285470190..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: இலங்கை : கூட்டாட்சியா ? போரா ?தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6148241.post-1162440757999803372006-11-01T23:12:00.000-05:002006-11-01T23:12:00.000-05:00///மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்...///மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்ற வெற்றி கூட புலிகளின் Strategic move தானே தவிர அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என இராணுவ நோக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.///

இதைத் தான் நான் அன்றைக்கே சொன்னேன். புலிகளின் வியூக அமைப்புக்கள் எவராலும் ஊகிக்க முடியாதவை. ஏன் ஈழத்தமிழர்களாலேயே ஊகிக்க முடியாமல் இருப்பதுண்டு.

புலிகளின் பலவீனம் தான் அவர்களின் பலம்.

அவர்கள் பலவீனப்பட்டவர்கள்; சிறு அளவிலானவர்கள்; தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு; கொஞ்சக் காலத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது; "இப்போது தாக்கினால்" இலகுவாக புலிகளை வெல்லலாம்; என்றெல்லாம் சிந்திப்பதால் தான் இன்னும் புலிகள் "புலிகளாக" இருக்கிறார்கள்!

CAPital
http://1paarvai.adadaa.com/
http://1padam.adadaa.com/CAPitalZhttps://www.blogger.com/profile/06003663011412154998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1162191451069000152006-10-30T01:57:00.000-05:002006-10-30T01:57:00.000-05:00யதார்தத்தை அலசும் கட்டுரை, பேச்சுவார்த்தை தோல்வியி...யதார்தத்தை அலசும் கட்டுரை, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. இனிவரும் காலங்கள் நீங்கள் சொல்லும, புலிகளிற்கான ராணுவ வெற்றிகளை கொடுக்கலாம். பொறுத்திருந்து பார்போம்.
காட்டுரைக்கு வாழ்துக்கள்.ஈழபாரதிhttps://www.blogger.com/profile/10205702330702838380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1161746063674241582006-10-24T23:14:00.000-04:002006-10-24T23:14:00.000-04:00சசிஇலங்கை பிரச்சினையை, போரின் சூழ்நிலை, இயக்கத்தின...சசி

இலங்கை பிரச்சினையை, போரின் சூழ்நிலை, இயக்கத்தின் யுக்தி போன்றவற்றை மிக தெளிவாக உங்கள் கட்டுரை விளக்குகிறது.

அங்குள்ள தமிழ் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் எந்நாளோ?

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1161742373942357842006-10-24T22:12:00.000-04:002006-10-24T22:12:00.000-04:00நன்கு அலசி ஆராயப்பட்ட பதிவு. நன்றி.நன்கு அலசி ஆராயப்பட்ட பதிவு. நன்றி.Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.com