tag:blogger.com,1999:blog-6148241.post116371668658713314..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: வன்முறை சமுதாயம்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6148241.post-1163744077536986832006-11-17T01:14:00.000-05:002006-11-17T01:14:00.000-05:00நல்லதொரு அலசல், மிகவிரவில போரினை முடிவுக்கு கொண்டு...நல்லதொரு அலசல், மிகவிரவில போரினை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்,அல்லாவிடில் நினைத்துபார்கமுடியாத அளவுக்கு மனித அவலம் நிகழும், எப்படி எனதுதான் புரியாத புதிர்.ஈழபாரதிhttps://www.blogger.com/profile/10205702330702838380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1163735767562524262006-11-16T22:56:00.000-05:002006-11-16T22:56:00.000-05:00நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றிசிறீலங்கா அரசு செய...நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி

சிறீலங்கா அரசு செய்து வரும் மனித உரிமை மீறல்கள் இன்று அதிகளவில் வெளிப்பட்டு வரும் நிலையில் பல நாடுகள் சிறீலங்கா அரசை ஆதரிக்க முடியாத நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சில எச்சரிக்கை நடவடிக்கைகளை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். ஜெர்மனி ஏற்கனவே சில தடைகளை விதித்து உள்ளது. ஆனால் இதனால் பெரிய நன்மைகள் விளையப் போவது இல்லை. ஏனெனில் இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள் தான்

ஏற்கனவே யாழ் மக்கள் பொருளாதார தடையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1163733440135235452006-11-16T22:17:00.000-05:002006-11-16T22:17:00.000-05:00சசி ஈழம் பற்றி விரிவான அலசல்களைத் தருகிறீர்கள்.அரச...சசி ஈழம் பற்றி விரிவான அலசல்களைத் தருகிறீர்கள்.அரச படைகளால் தமிழ்ச் சிறுவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு பயிற்றப்பட்டு புலிகளுக்கு எதிராக போரிட வைப்பது கடந்த ஓராண்டாக அதிகமாக நடந்து வருகிறது.இதை இப்போதுதான் சர்வதேச சமூகம் கண்டுகொண்டது கொஞ்சம் பரவாயில்லை.புலிகள் இயக்கம் சிறுவர்களை சேர்க்கும்போது வாய்கிழிய கத்தும் இலங்கை இந்தியப் புத்திஜீவிகள் இந்த விடயத்தில் மௌனம் சாதிப்பது வழக்கமாகிவிட்டது.

இதை விட கேள்விப்படும் இன்னொரு தகவல் அதிர்ச்சி தருகிறது யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்படும் இளைஞர்கள் பாதிப்பேர் 15- 17 வயதான சிறுவர்களே.அதுமட்டுமன்றி கடத்தப்பட்டுக் காணாமற் போகும் சிறுவர்களை இரவுச் சுற்றுக்காவலின் போது இராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.அப்படி மனித கேடயமாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தப்பி வந்து யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளான்.கண்ணிவெடியிலோ சுட்டோ இராணுவத்தினர் கொல்லப்படும்போது பிடித்து வைத்திருக்கும் இருவர் மூவரை சுட்டுக்கொன்று உடலை சம்பவம் நடந்த இடத்தில் போடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

பட்டியினால் குழந்தையொன்றின் சா நேற்று-முதற் பட்டினிச்சா- யாழில் நடந்திருக்கிறது நிலமை விபரீதமாகிக்கொண்டிருக்கிறது.கையறுநிலையில் நாம் என்னதான் செய்யமுடியும்ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1163727737455817442006-11-16T20:42:00.000-05:002006-11-16T20:42:00.000-05:00//அரசாங்கம் ஒரு சமூகத்தின் மீது வன்முறையை திணிக்கு...//அரசாங்கம் ஒரு சமூகத்தின் மீது வன்முறையை திணிக்கும் பொழுது, அந்தச் சமூகம் அரசாங்கத்தின் வன்முறையை தன் எதிர் வன்முறையால் தான் எதிர்க்க முயலுகிறது.

மிகச்சரியான வார்த்தைகள்

பொருளாதாரத்தடை வந்தாலும் கூட இதனால் பெரிய முன்னேற்றம் எதும் ஏற்படும் என்று தோன்றவில்லை, ஏனெனில் இலங்கை, ஈழம், மனிதாபிமானம், உரிமை பிரச்சினைகளை விட மற்றவர்களுக்கு சுயநலம் முக்கியமாக இருப்பதால் இதுவும் கூட எந்த அளவிற்கு பிரச்சினையை தீர்க்கும் என தெரியவில்லை...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1163718723210443572006-11-16T18:12:00.000-05:002006-11-16T18:12:00.000-05:00Good summary, now read the joke of the day hereSri...Good summary, now read the joke of the day here
Sri Lankan president asks rebels to surrender weapons while envoy meets insurgentsஜூலியன்https://www.blogger.com/profile/15737711709936547052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1163717895453991572006-11-16T17:58:00.000-05:002006-11-16T17:58:00.000-05:00நன்றி.நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com