tag:blogger.com,1999:blog-6148241.post200339004675610716..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: தமிழ் பிரதமர் :-), பாஜக இனி மெல்ல அழியும்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6148241.post-67879912215986392002011-04-16T16:27:12.793-04:002011-04-16T16:27:12.793-04:00பாஜக -வுக்கு அழிவா......!!! ஹ...நல்ல காமெடி போங்க....பாஜக -வுக்கு அழிவா......!!! ஹ...நல்ல காமெடி போங்க....உலக கொலைகார கட்சியான (சீக்கிய கலவரம்,ஈழ படுகொலை)காங்கிரசை இன்னும் கொஞ்ச நாளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை கொண்டுதான் தேட வேண்டும்...sports4everhttps://www.blogger.com/profile/15288653616890410656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-26476693534510133832009-05-20T01:20:39.788-04:002009-05-20T01:20:39.788-04:00இது டைரிதான்...
எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைக...இது டைரிதான்...

எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைகள்..தேர்தலுக்குப் பின் இதை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்...

i want to ensure the 1st comment.

எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைகள்..தேர்தலுக்குப் பின் இதை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்...

அருமை அனானிகளே,

தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. நாட்டிலே இருக்கிறீர்களா ? :))))தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-42958512828891004462009-05-12T14:30:00.000-04:002009-05-12T14:30:00.000-04:00i want to ensure the 1st comment.
எழுதியிருப்பவை ...i want to ensure the 1st comment.

எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைகள்..தேர்தலுக்குப் பின் இதை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-23932253738070454702009-03-22T19:40:00.000-04:002009-03-22T19:40:00.000-04:00Good PostGood PostAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-81554655026913624522009-03-22T03:39:00.000-04:002009-03-22T03:39:00.000-04:00மக்கள் மதவெறியை புறிந்து கொண்டுள்ளனரா? என்றால் இல்...மக்கள் மதவெறியை புறிந்து கொண்டுள்ளனரா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். சரியான விதத்தில் மக்கள் மதவெறியை இன்னும் புறிந்து கொள்ளவில்லை. தேசிய கட்சிகளின் வீழ்ச்சி என்பது மாநில கட்சிகளின் வளர்ச்சியோடி தொடர்புடையது, ஆனால் மாநில கட்சிகள் வளர்கின்றனவா? புதுப்புது கட்சிகள் தோன்றி அதை இட்டு நிரப்புகின்றன அவ்வளவு தான். மக்கள் வாழ்வு என்பது ஓட்டுக்கட்சி அரசியல் கூத்தாடிகளின் நிரலின்படி இல்லை என்பதை மக்கள் உணர்வது தான் சரியான திசைவழியாக இருக்கும். காங்கிரஸ் சரிந்து பாஜக வந்தாலும், பாஜக சரிந்து பகுஜன் வந்தாலும், பகுஜன் சரிந்து வேறு ஒன்று வந்தாலும் அது மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது காரணம் முகமூடியை மாற்றுவதால் முதலாளியத்தின் கோரம் மறைந்துவிடுவதில்லை.

தோழமையுடன்
செங்கொடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-70497968758130879892009-03-21T02:51:00.000-04:002009-03-21T02:51:00.000-04:00அது அவ்வளவு சுலபம் அல்ல,bjpஇன் வெற்றியை யாரும் தடு...அது அவ்வளவு சுலபம் அல்ல,bjpஇன் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது.முருகன் ஜெயராமன்https://www.blogger.com/profile/07556022574682379013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-31266283069489280632009-03-19T23:15:00.000-04:002009-03-19T23:15:00.000-04:00நல்ல பதிவு!நீங்கள் கூறுவது போல் பாசக வரும் காலங்கள...நல்ல பதிவு!

நீங்கள் கூறுவது போல் பாசக வரும் காலங்களில் தேயலாமே தவிர மேலும் வளர்வதற்கான சாத்தியங்கள் இல்லை. அவர்களின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் எளிதில் மத உணர்வுக்கு ஆட்படும் மக்களை தங்கள் வசப்படுத்தியதுதான். அந்த மக்களின் உச்ச அளவே எண்ணிக்கை அவ்வளவுதான் என்று போன தேர்தலிலேயே தெளிவாகிவிட்டது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த மதவெறியை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே மன ஆறுதல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-71738483502462276852009-03-19T23:09:00.000-04:002009-03-19T23:09:00.000-04:00சசி இவிங்க எல்லாம் நிறம்ப நல்லவங்க போலும் எவ்வளவு ...சசி இவிங்க எல்லாம் நிறம்ப நல்லவங்க போலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானுங்க. இதே பிழைப்பு இவிங்களுக்கு. அந்த பாசிச கட்சி தான் கட்சி, அந்த பாசிச ஆட்சி தான் ஆட்சி. அந்த பாசிச கொள்கைகள் தான் கொள்கைகள். அதை தான் படிச்சவனுக விரும்புகிறார்கள். அதுக்கும் மேல ஒரு படி போய், அறிவுள்ளவங்க கண்ணுக்குத்தான் இந்த கடவுள் தெரிவார்ன்னு சொல்லுவாங்கலே அது போல அந்த கட்சியில இருப்பவர்கள் தான் புத்திசாலிகள் என்றும் இவிங்க அடிக்கிற சல்லிக்கு அளவே இல்லைங்க போங்க. அடேய் நல்லவர்களா கொஞ்சமேனும் திருந்துங்கப்பா.......

பனிமலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-49878620471435012672009-03-19T21:54:00.000-04:002009-03-19T21:54:00.000-04:00PARAMS,உங்க காமெடி தாங்க முடியலை :))அது ஒரு புறம் ...PARAMS,

உங்க காமெடி தாங்க முடியலை :))

அது ஒரு புறம் இருக்கட்டும். மோடி இந்தியாவின் பிரதமராக தகுதி உள்ளவரா, இல்லையா என்ற விவாதத்தையே நான் முன்னெடுக்கவில்லையே ? அப்படி எங்கேயும் கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேனா ? நான் கூறியது எல்லாம் மோடியால் இந்தியா முழுமைக்குமான தலைவராக முடியாது என்பது தான். குஜராத்திற்கு வெளியே நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது என்று தான் கூறினேன்.

நரேந்திர மோடி ஒரு பாசிச பயங்கரவாதி. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மோடி பிரதமராவது பொருத்தமானது தான். எனவே மோடி இந்தியாவின் பிரதமராவதை நான் நிச்சயம் எதிர்க்க மாட்டேன்.

நரேந்திர மோடியின் குஜராத்தை விட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னனியில் இருக்கிறது. இது குறித்து முன்பே ஜோ ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த சுட்டி இங்கே தருகிறேன். படியுங்கள்

http://cdjm.blogspot.com/2008/09/blog-post.html

பொதுவாக அன்னிய முதலீடு குஜராத்திற்கு அதிகம் வருகிறது என்பது தவிர மற்ற எந்த விதத்திலும் தமிழகத்தை விட குஜராத் முன்னனியில் இல்லை. அதுவும் கூட தமிழகத்திற்கும், குஜராத்திற்கும் பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை.

குஜராத்திகள் வணிகத்துறையில் அதிகம் இருப்பதே குஜராத் தொழில் துறையில் முன்னேற காரணம். இதற்கு நீங்கள் நரேந்திர மோடியை காரணம் காட்டினால் சரிப்பு தான் வரும். நரேந்திர மோடி அல்ல வேறு எந்த மோடி, பட்டேல் இருந்தாலும் அப்படி தான் இருக்கும்.

விட்டால் அமெரிக்காவில் பட்டேல் பிரதர்ஸ் எல்லா ஊர்களிலும் இருக்க காரணமே மோடி என்று சொல்வீர்கள் போலிருக்கு :))தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-60917160885875553562009-03-19T21:46:00.000-04:002009-03-19T21:46:00.000-04:00பின்னூட்டம் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனை...பின்னூட்டம் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-75778371967287957862009-03-19T21:28:00.000-04:002009-03-19T21:28:00.000-04:00பா.ம.க. பொழைப்பை விடவாபா.ம.க. பொழைப்பை விடவாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-71449090739139763352009-03-19T14:10:00.000-04:002009-03-19T14:10:00.000-04:00அய்யா பரம்பிதா இங்கேயும் வந்து இந்துத்வா ஜல்லியா. ...அய்யா பரம்பிதா இங்கேயும் வந்து இந்துத்வா ஜல்லியா. கஷ்டகாலம். மகுடத்துல உக்காந்து கள்ள வோட்டு போடறான் பாரு அவன்தான் பீசேபீக்கு ஓட்டு போடுவான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-64826021907796141062009-03-19T12:36:00.000-04:002009-03-19T12:36:00.000-04:00// அது இந்தியாவை மற்றொரு குஜராத்தாக மாற்றும்.///It...// அது இந்தியாவை மற்றொரு குஜராத்தாக மாற்றும்.

It should be a welcome change. Look at current Gujarat and the development it has made under the leadership of someone like Modi. The negative connotation media and right wings like you try to attach to Gujarat is bust.
If you know the support for driving India towards a Gujarat model for a well developed country is gaining popularity among indian youth. You will know that Modi is one of their favorite leaders if you talk to them.
Current vote bank politics played by all political parties including BJP is the reason for temperary decline. It will not last long as BJP is the only party with more educated and intelligent people

PARAMSUnknownhttps://www.blogger.com/profile/09505663427089421640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-30718743715791763512009-03-19T12:17:00.000-04:002009-03-19T12:17:00.000-04:00எப்பா!! கலக்கல்எப்பா!! கலக்கல்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-30567857325031345542009-03-19T12:10:00.000-04:002009-03-19T12:10:00.000-04:00சசி நீங்கள் சொல்வது போல பா.ஜ.க மெல்ல அழிந்து போக வ...சசி நீங்கள் சொல்வது போல பா.ஜ.க மெல்ல அழிந்து போக வேண்டியது அதன் விதி என்றாலும் அது அவ்வளவு எளிதில் நடக்காது. பாசிஸ்டுகளின் உக்கிரத்தை மக்கள் நேரடியாக உணராதவரை அவர்கள் மேல் உள்ள கவர்ச்சி போகாது. இன்று மாயாவதி போன்றவர்கள் எடுத்துள்ள ஆபத்தான நிலைப்பாடு (பார்ப்பன தலித் கூட்டனி)மற்ற மாநில கட்சிகளின் செயல்பாடுகள், போலி கம்யூனிஸ்டுகளின் கயமை இதெல்லாம் வலதுசாரிகளுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளியை வெகுவாக குறைக்கின்றது. அனேகமாக எதிர்காலத்தில் இது மீண்டும் அசுர பலத்துடன் பா.ஜ.கவை ஆட்சியில் ஏற்றும். அது இந்தியாவை மற்றொரு குஜராத்தாக மாற்றும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-43985792421948023742009-03-19T12:01:00.000-04:002009-03-19T12:01:00.000-04:00அப்ப பூஜ்யத்த பூஜ்யமாக்கிட வேண்டியதுதான். கடமையை ச...அப்ப பூஜ்யத்த பூஜ்யமாக்கிட வேண்டியதுதான். கடமையை செய்வோம் பலன் வருமோ வராதோ. அடச்சே இது மாதிரியெல்லாம் பின்னூட்டம் போட வச்சுட்டாங்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-9698787903704276852009-03-19T11:39:00.000-04:002009-03-19T11:39:00.000-04:00அடப்பாவிங்களா, கடைக்கு போகும்போது 16/16 திரும்பி வ...அடப்பாவிங்களா, கடைக்கு போகும்போது 16/16 திரும்பி வந்து பாத்தா 0. யாருய்யா அந்த பூஜ்யம்? வர வர தமிழ்மண மகுடம் திறந்தவெளி கழிப்பிடமா மாறிப்போச்சு.

//இதுவெல்லாம் ஒரு பொழப்பு :))) //

இது தான் பொழப்பே! இதுல பெருமை வேறு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-68338306330644016212009-03-19T11:19:00.000-04:002009-03-19T11:19:00.000-04:00கள்ள ஓட்டை குத்தி தமிழ்மணம் பரிந்துரையில் 0/34 என்...கள்ள ஓட்டை குத்தி தமிழ்மணம் பரிந்துரையில் 0/34 என்ற அளவுக்கு கொண்டு வந்த நண்பரே, இப்போ சந்தோஷமா ? ///

kadamaiyai sey palanai ethirpaarathae.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-80804026789292322922009-03-19T11:03:00.000-04:002009-03-19T11:03:00.000-04:00கள்ள ஓட்டை குத்தி தமிழ்மணம் பரிந்துரையில் 0/34 என்...கள்ள ஓட்டை குத்தி தமிழ்மணம் பரிந்துரையில் 0/34 என்ற அளவுக்கு கொண்டு வந்த நண்பரே, இப்போ சந்தோஷமா ?

இதுவெல்லாம் ஒரு பொழப்பு :)))

வாழ்த்துக்கள்தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-59046950865123867722009-03-19T10:40:00.000-04:002009-03-19T10:40:00.000-04:00//திமுக கூட்டணிக்கு 20, அதிமுக கூட்டணிக்கு 20 என த...//திமுக கூட்டணிக்கு 20, அதிமுக கூட்டணிக்கு 20 என தமிழக மக்கள் சமமாக படி அளந்து ஒரு மனுநீதிச்சோழனாக தீர்ப்பு அளித்தால் தமிழகம் தப்பிக்கும். இல்லாவிட்டால் உலக வரலாற்றில் முதன் முறையாக என்ற அவலங்கள் எல்லாம் நடந்தேறும்///

You are able to digest Mayavathi and other sundries as prime minister but not a southern leader?

I am not supporting Jayalalitha for PM. Nobody can deny her atrocities and vote politics for minority appeasement.

But, the point is, when an illiterate like Mayavati is an acceptable option for PM, anybody can qualify for that. You need to listen to comments by Raghavan and Kambir on this one.

Also, what is the guarantee that a Kanimoli or Kayalvili will not be recommeded from Karunanidhi kudumbam DMK private ltd if they win in tamilnadu?

PARAMSUnknownhttps://www.blogger.com/profile/09505663427089421640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-55665131533035822842009-03-19T10:30:00.000-04:002009-03-19T10:30:00.000-04:00அருமையான பதிவு, மக்களே தேர்தலில் வாக்களிக்காமல் கூ...அருமையான பதிவு, மக்களே தேர்தலில் வாக்களிக்காமல் கூட போங்கள் ஆனால் இது போன்ற தரமான பதிவுக்கு வாக்களித்து மகுடத்தில் ஏற்றுங்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-4935142560523754792009-03-19T09:10:00.000-04:002009-03-19T09:10:00.000-04:00சசி, உங்கள் ஆசை நிறைவேறட்டும் !!!!பாஜகா, காங்கிரஸ்...சசி, உங்கள் ஆசை நிறைவேறட்டும் !!!!

பாஜகா, காங்கிரஸ் போன்ற தேசிய வியாதிகள் அழிவது நாட்டில் அதிகார பகிர்வை கொண்டுவரும் என எண்ணுகிறேன். அதேசமயம், போலித் தேசியவாதம், மதவாதம் பேசும் கட்சிகள் அழிவது நாட்டின் பன்முகத் தன்மை சிதையாமல் இருக்க ஒரு வழியில் உதவும்.

//அப்பொழுது வலைப்பதிவுகளில் இருந்த தமிழக தேர்தல் பரபரப்பு இப்பொழுது காணப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆனால் தனிப்பட்ட அளவில் தற்போதைய ஈழப் பிரச்சனை சார்ந்த சூழ்நிலையும், அதனை புறக்கணிக்கும் தமிழக/இந்திய அரசியல்வாதிகளின் போக்கும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டினையும் குறைத்து இருக்கிறது.//

இது போன்ற காரணங்களினால், தமிழகம் தவிர்த்து, யார் யாருடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என தெரிந்து கொள்வதில் கூட ஆர்வமில்லாமல் போய்விட்டது....பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-49991995954215194862009-03-19T05:26:00.000-04:002009-03-19T05:26:00.000-04:00ஆழ்ந்த பதிவு.தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு மாற்றா...ஆழ்ந்த பதிவு.தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு மாற்றாக பி.ஜே.பி இருப்பது நல்லதென்றே நினைக்கிறேன்.ஆனால் இந்த ராமன்சேனா,கோயிலக் கட்டுறேன்,ராமன் பாலம் எதிர்ப்பு,இப்ப வருணோட வாய் அழிச்சாட்டியங்கள் தாங்கல.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-36505982789293558142009-03-19T01:49:00.000-04:002009-03-19T01:49:00.000-04:00சசி இதிலே ஒரு செய்தியை நீங்கள் விவாதிக்காமல் விட்ட...சசி இதிலே ஒரு செய்தியை நீங்கள் விவாதிக்காமல் விட்டு விட்டீர்கள் என்று தோன்றுகிறது. அது தமிழகத்தில் பசக எந்த நிலையில் இருக்கிறது என்று மிகவும் எளிமையாக இலகணேசனும் சரத்துகுமாரும் பேசிக்கொள்வது போல் விளக்கிவிட்டார்கள். இருப்பினும் ஒரு சிறுங்கூட்டம் என்னவோ மோடிதான் தங்களுக்கு முதல்வர் போலவும், இன்னமும் வாசிபேயிதான் தலைமை அமைச்சர் போலவும் பேசவும் எழுதவும் செய்வதை விட்டு விட்டீர்கள். அதுவும் தமிழில் இந்த கலாட்டா. அப்படி அவர்மீது அபரிவிதமான அனுதாபம் இருந்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே இவர்கள் எல்லாம் போகவேண்டியது தானே..........

அது மட்டும் அல்லாது, இந்த இயக்கத்தின் அனுதாபிகள் அனைவரும் ஒரு வெறிப்பிடித்தவர்கள் போல் பேசுவதையும் நம்மால் எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். நீங்கள் சொல்வது போல் இந்த இயக்கம் அழிவது தான் இந்தியாவிற்கு ஏன் உலகத்திற்கே நல்லது......

பனிமலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-85815414617705670642009-03-19T01:44:00.000-04:002009-03-19T01:44:00.000-04:00பகுஜன் சமாஜ் கட்சி வளர்ந்தால் அழிவு நடக்கும்******...பகுஜன் சமாஜ் கட்சி வளர்ந்தால் அழிவு நடக்கும்

இது சாத்தியமே. தில்லியில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பிறகு நடந்த தில்லி சட்டசபை தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என நம்பப்பட்டது. ஆனால் காங்கிரசுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஊடகங்கள் கூட ஷீலா தீட்சித்தின் தனிப்பட்ட செல்வாக்கினால் தான் இந்த வெற்றி கிடைத்ததாக கூறின. ஆனால் வாக்கு நிலவ்ரம் கொண்டு பார்த்தால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களை பகுஜன் சமாஜ் கட்சி எடுத்துக் கொண்டது. இதனால் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் பிளவு பட்டு பாஜக தோல்வி அடைந்தது.

மாயாவதி பிரதமராகும் பட்சத்தில் அது பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கினை வளர்க்க உதவும் (இருக்கிற செல்வாக்கு சரியவும் வாய்ப்பு உள்ளது). அது பாஜகவிற்கு சரிவை கொடுக்கலாம்.

ஆனால் உ.பியில் மாயாவதி அமைத்த தேர்தல் கூட்டணி பிற மாநிலங்களில் சாத்தியமா என்பது கேள்விக்குறியே ?

மாயாவதியின் வெற்றிக்கு அவர் அமைத்த கூட்டணி என்பது தவிர முலயாம் சிங் எதிர்ப்பு வியூகமும் ஒரு காரணம் என்பதை கவனிக்க வேண்டும்

நன்றி...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com