tag:blogger.com,1999:blog-6148241.post3027041346762554967..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: தமிழ்ச்செல்வனின் மறைவுதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6148241.post-44976903753288380022007-11-02T17:47:00.000-04:002007-11-02T17:47:00.000-04:00தமிழ்ச்செல்வனின் இறப்பு ஒரு பேரிழப்பே. அன்னாருக்கு...தமிழ்ச்செல்வனின் இறப்பு ஒரு பேரிழப்பே. அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

கடந்த சில ஆண்டுகளாய், உட்பகையை உருவாக்கிப் போராளிகளை இரண்டு படுத்தி, உலக நாடுகளைத் தன்வயப் படுத்தி, சிங்கள அரசு தன் தடந்தகையில் (strategy) வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. போராளிகள் களத்தில் மேற்கொள்ளும் நடத்தங்களில் (tactics) மட்டுமே பெரிதும் வெற்றி கொள்ளுகிறார்கள். அண்டன் பாலசிங்கமும், சுப. தமிழ்ச்செல்வனும் இல்லாத நிலையில் தடந்தகை உருவாக்கத்தில் உள்ள வெற்றிடம் கூடியவிரைவில் சரி செய்யப் படவேண்டும். இந்த நேரத்தில் தமிழர் ஒன்றுபடுவது மிகவும் வேண்டியதொன்று.

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com