tag:blogger.com,1999:blog-6148241.post4765475060050719364..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: INDIA - you deserved to lose !!!தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6148241.post-82412070290512992522007-04-16T03:55:00.000-04:002007-04-16T03:55:00.000-04:00//இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் கிரிக்கெட் விற்கப்பட்...//
இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் கிரிக்கெட் விற்கப்பட்டு இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நல்ல விளம்பர வருவாய் கிடைக்கிறது

மீடியாவுக்கு இந்தியா வென்றாலும் விற்பனை வேண்டும் தோற்றாலும் விற்பனை வேண்டும். கிரிக்கெட், தேசப்பற்று எல்லாம் பிறகு தான்மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-50371988824930370732007-03-25T11:10:00.000-04:002007-03-25T11:10:00.000-04:00Good for cricket? Why India's likely exit from the... Good for cricket?

Why India's likely exit from the World Cup is not a bad thing

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6491053.stm
தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-61699866783577027302007-03-25T01:09:00.000-04:002007-03-25T01:09:00.000-04:00நீங்கள் கூறுவதைப்போல் இதை வைத்து காசு பண்ணும் கும்...நீங்கள் கூறுவதைப்போல் இதை வைத்து காசு பண்ணும் கும்பலை ஒழிக்க வேண்டும். இதை ஒரு விளையாட்டாக மட்டுமே பார்க்கவேண்டும். நல்ல பதிவு.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-30063408629305881132007-03-25T01:06:00.000-04:002007-03-25T01:06:00.000-04:00//இது வரை நடந்த ஆட்டங்களைக் கொண்டு பார்க்கும் பொழு...//இது வரை நடந்த ஆட்டங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா போன்றவை உலககோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகளாக தெரிகிறது

என்னோட கணிப்பும் அதுவே. :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-80524396507428936062007-03-24T23:50:00.000-04:002007-03-24T23:50:00.000-04:00/// இவை மட்டுமா... நாடாளுமன்றம் கிரிக்கெட் தோல்வி .../// இவை மட்டுமா... நாடாளுமன்றம் கிரிக்கெட் தோல்வி குறித்து விவாதிப்பதும், கிரிக்கெட் என்பது ஒரு போட்டி, விளையாட்டு என்பது மறக்கப்பட்டு இந்தியாவிற்கு இது அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசியவாதிகள் குரல் எழுப்புவதும் கேலிகூத்தானது தான். இந்தியாவில் இருக்கும் ஏழ்மை, சுரண்டல், மக்களை வேட்டையாடும் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் மறக்கப்பட்டு கிரிக்கெட் தோல்வி தான் பிரதானம் என்பதாக ஊடகங்கள் அடுத்த சில நாட்கள் குரல் எழுப்புவதை பார்க்கலாம்

ஊடகங்கள் மக்கள் மனதில் இந்த பிம்பத்தை ஏற்கனவே ஏற்றி விட்டதாகவே நினைக்கிறேன்.

இந்தியா தோற்றது என 15 மணி நேரமாகியும் நான் அறிந்திருக்காததால், புனித பிம்ப கருத்துப்படி 'தேசாபிமானம் இல்லாத துரோகி' என என் பணியிடத்தில் சக ஊழியர்களால் அறிவிக்கப்பட்டேன் !!!

இந்த பட்டமளிப்பை செய்தவர்களில் மெத்தப் படித்த (MBA XLRI, M.S IIT, etc) கனவான்கள் மட்டுமின்றி, பாரதி கண்ட புதுமை பெண்களும் அடங்குவர்..

சுனாமி நிகழ்ந்த போது, இதே ஊழியர்கள், அன்று நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இன்ப சுற்றுலாவை புறக்கணித்து அந்த செலவை சுனாமிக்கு அளிக்கலாம் என்று 'சில' தேசாபிமான துரோகிகள் சொன்ன யோசனைக்காக முகம் சுழித்தது நினைவில் வருகிறது..

துணிகளை துவைக்கும், நூலகம் செல்லும் ஆக்கபூர்வமான வேலகள் இருந்ததால், இந்திய தோல்விக்காக வருந்தும் நேரம் இல்லை என சொல்லி எஸ்கேப் ஆனதில், இன்னும் அவர்களுக்கு வருத்தம்

வலைப்பதிவு முற்போக்கு எழுத்தாளர்கள் கூட இன்னும் இந்த 'அவமானத்திலிருந்து' மீளவில்லை போலும்

சல்மான்சல்மான்https://www.blogger.com/profile/11627327021741233247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-58668298774639346392007-03-24T22:55:00.000-04:002007-03-24T22:55:00.000-04:00Loose or win is part of any game. But the amount o...Loose or win is part of any game. But the amount of money being spent on this event for the last four year and amount of the player’s endorsement are all too much. If you could use that money for science and technology I'm pretty sure it will be quite equal to a satellitesansrihttps://www.blogger.com/profile/18101262324340958754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-13352403968022876052007-03-24T12:21:00.000-04:002007-03-24T12:21:00.000-04:00We have 3 players with 10000+ runs and still how c...We have 3 players with 10000+ runs and still how could we say we deserve to lose....?

collective failure..for indians, Captain or coach not to be blamed.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-6617320670517203752007-03-24T03:09:00.000-04:002007-03-24T03:09:00.000-04:00கிரிக்கெட் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் இடிதான். அ...கிரிக்கெட் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் இடிதான். அப்படியாவது இந்த விளையாட்டு ஊடக/விளம்பர பிடிகளிலிருந்து விடுபட்டால் நல்லதுதான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-72161160905194701852007-03-24T00:13:00.000-04:002007-03-24T00:13:00.000-04:00நியாயமான அலசல் சசி,காசை மட்டுமே குறிக்கோளாக கொண்ட...நியாயமான அலசல் சசி,

காசை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்களிடம் ஒரு வித வெறித் தனத்தை
தூண்டுவது தொலைக்காட்சிகள் தான்.

ஊடங்கள் எல்லாம் கிரிக்கெட்-டை
விளம்பரத்திற்காகவே,
விளையாடுகின்றன.

நம் மக்களுக்கு பிடித்துள்ள கிரிக்கெட் வியாதி,மாயை மாற சில காலம் ஆகும்.

நன்றி!

அன்புடன்,
கடலூர் முகுMugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-29731146765152858832007-03-23T23:47:00.000-04:002007-03-23T23:47:00.000-04:00ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்...ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா.

இந்த நான்கு அணிகள்தான் செமிபைனல்ஸ் வரும்.ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-26672714021920356422007-03-23T22:36:00.000-04:002007-03-23T22:36:00.000-04:00சசி மாதிரி நல்லா சிந்திக்கிற ஆளுங்களே கிரிக்கட்டை ...சசி மாதிரி நல்லா சிந்திக்கிற ஆளுங்களே கிரிக்கட்டை இப்படி மாய்ந்து மாய்ந்து பார்ப்பதும், பின்னாடி கன்னத்தில் போட்டுக் கொண்டும் இருக்கும் போது அப்பாவி இளைஞர்களை நினைத்து என்ன செய்ய :-)

கிரிக்கட்டை காலனியாதிக்கத்தின் எச்சம் என்று யார் இலேசாச் சொன்னது? நவகாலனியாதிக்கத்தின் வேர்கள்ல ஒன்னுன்னு சொல்லியிருக்கனும்!

நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.com