tag:blogger.com,1999:blog-6148241.comments2023-08-13T04:22:56.556-04:00சசியின் டைரிதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger2713125tag:blogger.com,1999:blog-6148241.post-3864315128146998222016-11-21T22:25:39.057-05:002016-11-21T22:25:39.057-05:00ஜெயமோகனின் கட்டுரையில் இருக்கும் அடிப்படை சிக்கல்க...ஜெயமோகனின் கட்டுரையில் இருக்கும் அடிப்படை சிக்கல்களை சுட்டிக்காட்டி நன்றாக விளக்கம் அளித்திருக்கிறீர்கள். ஜெயமோகன் வழக்கமாக தெளிவான எதிர் வினைகளுக்கு தரும் பதில் தான் ஒரு எழுத்தாளன் மட்டுமே என்பதும் ஒரு துறை சார்ந்த நிபுணரோ ஆய்வாளரோ இல்லை என்பதும்தான். ஒரு சிக்கலான பொருளாதார நடவடிக்கையை அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தனது சார்புக்காகவே ஆதரித்து எழுதுவதும் அதை அவரது வாசகர் கூட்டம் பெரும்பாலும் கேள்வி கேட்காமல் ஏற்று பாராட்டுவதும் ஆச்சரியம்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-74872953508468511912016-02-25T05:50:42.400-05:002016-02-25T05:50:42.400-05:00இணையவுலகின் முதல் தலைமுறைப் பதிவர்களில் முதன்மையான...இணையவுலகின் முதல் தலைமுறைப் பதிவர்களில் முதன்மையான ஒருவரான உங்களுடைய பதிவைப் படிக்க முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்! நான் சொந்தமாக இணையத்தளம் நடத்தவில்லை என்றாலும் என் நண்பர் நடத்துகிறார். அவர் பட்ட சிரமங்களும், செய்த செலவுகளும் குறித்து நான் நன்றாகவே அறிவேன். 'இமாலய சாதனை' என்கிற உங்கள் வார்த்தைகள் துளியும் மிகையில்லை! 'தமிழ்மணம்' வழங்கி வரும் சேவை எளிதானதில்லை. என் உளமார்ந்த நன்றிகள் அதற்காக! குறை சொல்பவர்கள் உளறி விட்டுப் போகட்டும்! அதை நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. தமிழ்மணத்தின் அருமை எங்களுக்குத் தெரியும். என்றும் உங்களுடன் இருப்போம்! இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-3496054998537288402015-01-30T23:14:55.256-05:002015-01-30T23:14:55.256-05:00“தமிழில் எழுதாலாம் வாருங்கள்” என்ற தங்களின் பதிவை ...“தமிழில் எழுதாலாம் வாருங்கள்” என்ற தங்களின் பதிவை பல தடவை படித்துதான் எவர் துணையின்றி தளம் தொடங்கி ஐந்தாவது ஆண்டை நோக்கி எனக்கேற்றபடி சென்று கொண்டு இருக்கிறேன்.......வாழ்த்துக்கள் தலைவரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-18461141742425410022015-01-30T22:48:19.890-05:002015-01-30T22:48:19.890-05:00திரட்டிகள் - ரயில்கள் - மிகச்சரி...
உங்களின் விளக...திரட்டிகள் - ரயில்கள் - மிகச்சரி...

உங்களின் விளக்கங்களும் ஆதங்கங்களும் அறிந்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-10535064142186407652014-01-26T02:49:44.514-05:002014-01-26T02:49:44.514-05:00Really very very very good article...thank you...Really very very very good article...thank you...Aadhityahttps://www.blogger.com/profile/18434324104590438659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-18002556005951703182013-05-06T11:05:11.368-04:002013-05-06T11:05:11.368-04:00வீடுதலை சிறுத்தைகளின் ஏரிய.. தலைவருக்கும் எனக்கும்...வீடுதலை சிறுத்தைகளின் ஏரிய.. தலைவருக்கும் எனக்கும் ஏற்பட்ட இடப் பிரச்சினையில் நான் விட்டுக்கொடுக்க மறுத்ததால் மாவட்ட செயலரே! போலீஸ் ஸ்டேஷன் வந்து என் மீது பொய்கேசு போடச் சொல்கிறார்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-11627128319039778082013-05-05T03:00:52.378-04:002013-05-05T03:00:52.378-04:00மதம்,ஈழம்,அரசியல் என இணையம் பல விவாதங்களை முன் வைத...மதம்,ஈழம்,அரசியல் என இணையம் பல விவாதங்களை முன் வைத்த போதும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலை குறித்து பேசவும்,அப்படியே ஒரு சிலர் பேசினாலும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக வெளிப்படுத்த தயங்கும் போக்கு தென்படுகிறது.சாதி என்ற சகதியில் கால் வைக்க வேண்டாம் என்ற முன்னெச்செரிக்கை காரணமா அல்லது பய உணர்வு காரணமா என தெரியவில்லை.

சராசரி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் போது சுயநல அரசியலுக்காக மக்களை ஒன்றிணைக்கிறேன் பேர்வழி என பிரிவினைகளை சாதி கட்சிகள் வளர்க்கின்றன.அதிலும் ப.ம.க மனிதநேயத்திற்கு எதிரான வெறுப்பின் உச்சத்தை தொடுவதை காடுவெட்டி குருவின் பேச்சில் தென்பட்டது.

மக்களின் பொதுசொத்துக்களை சேதப்படுத்துவது குறித்து இதற்கான மாநாடுகள் நிகழ்த்தும் கட்சிகளிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை மீட்க வேண்டுமென்ற குரல்கள் எழுகின்றன.இதனை சட்டமயப்படுத்தினால் இழப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-985095185432595682013-03-07T10:55:01.793-05:002013-03-07T10:55:01.793-05:00அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற நாளில் ...அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற நாளில் நான் இராமேசுவரத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் சுற்றுச் சூழல் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சென்றிருந்தேன். அன்று ஊரெல்லாம் விழாக் கோலம். மண்ணின் மைந்தர் இந்தியாவன் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்தது அவ்வூர் மக்களைப் பெரு மகிழ்வில் ஆழ்த்தியிருந்தது. அவர் குடும்பத்தினர் வாழும் பகுதிக்கு சென்றேன். ஆள் அரவமற்ற மணல் மட்டுமே பரந்திருந்தத் தெரு. அங்கங்கு மாட்டுச் சாணம். மிகவும் பிற்பட்டப் பகுதி. மிகச் சிறிய வீடு. ஆதிக்கச் சக்திகள் மட்டுமே குடியேறக் கூடிய குடியரசுத் தலைவர் மாளிகையில், இத்தெருவில் பிறந்தவரா அங்கு குடியேறுகிறார் என்றவொரு ஆச்சர்யம். இவையனைத்தும் போதாது என்று, அவருடைய அண்ணன் பெயரன் தன்னுடன் படிக்கும் எங்களுக்கு உதவ தன்னார்வலராக வந்திருந்தார். தன் பாட்டனார் குடியரசுத் தலைவர் பதவியில் உள்ளார் என்ற எந்த வித தலைக் கணமும் இன்றி அவர் எங்களுக்கு பணிவிடை செய்தார். இத்தகையப் பெருமைகள் கொண்ட இம்மண்ணின் மைந்தரால், சாமான்ய தமிழனின் குரல் ஒலிக்கக் கூடிய தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் என்ற பெருமை என் மனதில்.
காலம் செல்லச் செல்ல நடந்த நிகழ்வுகள் தந்ததோ ஏமாற்றம் மட்டுமே.
1. நதி நீர் பிரச்சனை: காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு போன்ற பிரச்சனைகளில் அவர் இந்தியராக இருந்தாரே தவிர தமிழனாய் இல்லை.
2. ஈழப் பிரச்சனை: தமிழ் நாட்டை உள்ளடக்கிய இந்தியாவின் குடிமகனாகவோ, இத்தமிழ் மண்ணின் மைந்தராகவோ, ஒரு மனிதராகவோ அவர் பிரச்சனையின் போது நடந்துக் கொண்டார்.
3. கூடங்குளம் பிரச்சனை: கூடங்குளம் பகுதியின் மண்ணின் மைந்தர்கள் எதிர்த்த இப்பிரச்சனையில் அவர் ஒரு இந்தியராக, ஒரு விஞ்ஞானியாக நடந்துக் கொண்டாரே தவிர, பிரச்சனையின் தீவிரம் புறிந்தவராக நடந்துக் கொள்ளவில்லை. தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்கள் மறுத்த அணு மின் நிலையத்தைத் தமிழ் நாட்டின் இடிந்தக் கரையில் அமைய, அதன் பலன் மட்டும் இம்மாநிலங்கள், தமிழகத்துடன் பகிர்ந்துக் கொள்கின்றன. இன்னிலைத் தெரிந்தும் அவர் இந்தியராக நடந்துக் கொண்டாரேத் தவிர, தமிழராக நடந்துக் கொள்ள வில்லை.
மொத்தத்தில் அவர் ஒரு ஏமாற்றமே! இருப்பினும் இராதா கிருட்டிணனுக்குப் பின் வந்த எந்தவொரு குடியரசுத் தலைவர்களையும் விட அப்பதவிக்கு இவர் மட்டும் தான் தகுந்தவர்!
mkevazhuthihttps://www.blogger.com/profile/06089472076016803413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-22881352396288656842012-04-02T11:23:08.012-04:002012-04-02T11:23:08.012-04:00நேருவின் தவறான கொள்கைதான் இப்போதைய காஷ்மீரின் நிலை...நேருவின் தவறான கொள்கைதான் இப்போதைய காஷ்மீரின் நிலைக்கு காரணம். இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம் இருக்கும் போது காஷ்மீருக்கு தனி சட்டம் எதற்கு? இந்திய அரசியலமைப்பின முன்று, ஏழு.பூஜ்யம் சட்டத்தை ரத்து செய்திருந்தால் பிரச்சனைக்கு முடிவு தெரிந்திருக்கும். இப்போதும் ஒன்றும் குடி முளுகிப்போகாது. உடனடியாக அந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும். முஸ்லீம்களுக்கு வக்காலத்து வக்காகுவதிலேயே
உள்ளது இந்த கட்டுரை! அனைவரும் ஓரினம் என்ற உணர்வை வளர்க்க வேண்டும். ஜாதி மதம் இனம் மொழி உணர்வுகளை கொண்டு பயங்கர வாதத்தை வளர்க்காமல் இருக்க வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல!!M.Natrayannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-62306683285461310572012-04-01T06:03:22.764-04:002012-04-01T06:03:22.764-04:00தங்கள் கட்டுரையை படித்த பின்பு தான் உலகின் உண்மையா...தங்கள் கட்டுரையை படித்த பின்பு தான் உலகின் உண்மையான பொருளாதார நிலையைப் பற்றி தெரிந்து கொண்டேன். இதில் உற்பத்தியே இன்றி பணத்தை செயற்கையாக உருவாக்குவது தான் அபத்தம் என்பது தெளிவு. வால்ஸ்ட்ரீட் இயக்கம் தோல்வியடையும் பட்சத்தில் நாமெல்லாம் கோவிந்தாதான். இன்னும் இதுபற்றிய தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.வழிப்போக்கன்http://valaipoo.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-49857424107629685832011-12-23T00:06:39.698-05:002011-12-23T00:06:39.698-05:00இயற்க்கை சீற்றங்களால் முல்லை பெரியார் அணை பாதிக்கப...இயற்க்கை சீற்றங்களால் முல்லை பெரியார் அணை பாதிக்கப்படும் என்ற கவலை இருந்தால் புதிய அணை கட்ட இருக்கும் கேரளா அரசு 10 to 100 அடிக்கு முன்போ, பின்போ ஏற்கனவே உள்ள அனைசுவரு களுக்கு அருகே கட்டலாமே?

... இதில் எந்த அரசியல் நோக்கமோ, பொறாமை, போட்டி etc .. இல்லை எனில் இது போன்று பல மாற்று வழியினை அரசு எப்போதோ செய்திருக்கலாம். திறமை வாய்ந்த architect நமது நாட்டில் பஞ்சமா என்ன?. இரு மாநிலங்களிடையே பிரச்னையும் இருக்காது. எப்பொழுதும் ஒரு மாநிலத்தை ஒரு மாநிலம் சார்ந்தே இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்த உண்மை. அப்படி இருக்கும் பொழுது இது போன்ற முடிவுகளை மத்திய அரசு தலையுட்டு சரியான முடிவுகளை எடுக்கலாம். தினமும் strike இல் ஈடுபடும் பொதுமக்கள் அன்றாட உணவிற்காக உழைக்கும் கூலிதொளிலாலிகளே. பத்து தலைமுறைக்கும் சம்பாதித்து வைத்து இருக்கும் சில சுயனல அரசியல்வாதிகளால் தூண்டப்டும் இது மாதிரியான பிறர்ச்சனைகளால் பாதிக்கபடுவது இரு மாநில நம்மை போன்ற விவசாயுகளும், ஏழை மக்கலுமே.Radhakrishnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-17183947035386664132011-12-09T09:44:07.563-05:002011-12-09T09:44:07.563-05:00Dear Sasi First of all I do not have an in-depth k...Dear Sasi First of all I do not have an in-depth knowledge of Mulla(i) periyar dam issue in the beginning but happened to watch a few non stop propaganda of kerala TVs with titles of water bomb and save kerala.The same issue has arisen earlier a couple of years back but subsided.Couple of days back happened to read an article written by one Ms.Radhika Giri plus its comments suits to individuals tastes and feelings which could be noticed which part of Indian state they belong and support. Yesterday dig my head into you tube where only one valuable argument put forward as you have linked here "The Mullai Periyar Dam Real Story”. The rest all either few minutes clips of individual’s itch of supporting movie 999 or a well spoken American accent propaganda machine against Mulla(i) periyar dam. As mentioned somewhere here national integrity of India is simply a myth or our Indian constitution simply binding us together by nominal face value but the strength and weakness of India's integrity is the so called Am athmi, common man.

.When a real issue comes every individual is felt with his/her own identity of language and soil she/he belongs to. Earlier political rivalry of Mr.Karunanithy and M.G.R about to start a divide between two state people's mind which have failed just because it is between two powerful men's rivalry and not to affect the whole state. But this time is different as water issue might brink an unbreakable already boiling point of two state people at both ends. Culturally and by language both kerala and tamilnadu are tied together but still a difference of feelings exists between us. Again the same cultural, language ill feeling is the reason of Menon, Nirupama Rao, Nambiar etc surnames which gives an impact of other way round thought of how Tamilians feel of these power hungry mongers. A power game is playing too instead of an amicable answer to the problem.

Dear Sasi, The dams are five year plan of Nehru’s era and cannot be made a u turn and we have traveled a long way with time and techno, echological changes. Every individual is living with his/her own span of time and Kamaraj is no exception. The same theory applies to M.G.R who has agreed to downgrade the water level from 156 decimal to 136.It's now Jayalalitha vs. umman chanti plus chief ministers turn but they also cannot bring a miracle salvation to the problem. Why? The water and dam issue is not looked into technological point of view rather a short sighted political binocular. The real answer of technology possibility is taken a back seat. Once happened to watch a Discovery science channel bridge construction somewhere in France as well as USA.To simply say a mission impossible is accomplished. Man has to travel with time and we do not know what is stored for the two states in near future with this dividing mind.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-28309009208749765182011-12-07T01:31:32.548-05:002011-12-07T01:31:32.548-05:00In simple term, with existing contract which is 9...In simple term, with existing contract which is 999/same price, if Kerala build new dam at the same location without change any contract or price , hope things will work both will win win situation , but Kerala wants to construct and wants to void all the contracts with TN, this will create TN to depend on them with new contact hike in prices, but KL says always we give same water and safety for KL, but the movement they build new dam, technically all the TN/KL contracts will be void and KL has more deciding power, then it will be another cavery dispute. If honestly want to resolve this issue, if Kerala seriously looking the people safety not the money or power, then they have to simple agree we give same water also we retain the same contract , just we built new dam with latest technology, will KL do this?, nope, i doubt, to make settlement, we can pass this case to third party court, they may advise ok, TN need to revise the money what paying now, with reasonable price with current market price as paying to Andara, also take part of the dam's construct money. this will make win win for both partyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-83999829606733385772011-12-04T21:34:56.072-05:002011-12-04T21:34:56.072-05:00நானும் எழுதியுள்ளேன்
சில்லரை வணிகத்தில் அந்நிய ம...நானும் எழுதியுள்ளேன்

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு : வேண்டுமா, வேண்டாமா : பகுதி 1Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-12936792880389103722011-12-04T01:57:22.333-05:002011-12-04T01:57:22.333-05:00சசி ,
அரசியல்வாதிகளின் சூதாட்ட களமாக மாறி...சசி ,

அரசியல்வாதிகளின் சூதாட்ட களமாக மாறிவிட்ட தமிழ் நாடு , டைடானிக் கப்பல் .

உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் , மூழ்கிய கப்பலை கரை சேர்க்க வேண்டும்.

நன்றி ,

Mr .rathinam @twitter
muthu_rathinam@blog.com.

With best compliments from
Muthu Rathinam , B.Tech.,
Electrical Engineer.
Al-Gihaz Co. Ltd,
Al- Andalus plaza,
sitteen st.
Jeddah-23336
K.S.A.,
PH-00966563396648
E-mail- muthurathinam1954@gmail.comMuthu Rathinamhttps://www.blogger.com/profile/07179840119677588989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-23641813417790972742011-12-02T16:16:47.691-05:002011-12-02T16:16:47.691-05:00Join n this friendly talk https://www.facebook.com...Join n this friendly talk https://www.facebook.com/groups/204546402958401/#!/groups/204546402958401/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-81524343909385508932011-12-01T22:31:01.765-05:002011-12-01T22:31:01.765-05:00In the unlikely event of the dam bursting in spite...In the unlikely event of the dam bursting in spite of all these safety measures, the entire water will flow into the Idukki dam, 30 km. downstream. There are no big towns in this short stretch of sparsely populated forest area. Of the two medium-size towns, Kumuli is located at an altitude of 3,350 metres and Elapara 4,850 metres above sea level whereas the Mullaiperiyar reservoir is at an altitude of 2,890 metres. Therefore, the dam is of no threat to its inhabitants. Kerala’s allegation that the Tamil Nadu government is indifferent to the lives of Malayalees is a travesty of truth. Eighty per cent of the people living between the two dams are Tamils. The States Reorganisation Commission in its report submitted in 1955 found 90 per cent of the population of Peermedu and Devikulam taluks of present-day Idukki district was Tamil and recommended its cession to Tamil Nadu. K Kamaraj, then Chief Minister, refused to stake his claim to annex the two taluks. Had he done so, the present dispute would not have arisen.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-23180345704632916142011-12-01T22:27:57.578-05:002011-12-01T22:27:57.578-05:00Please read this Excellent Article
http://goo.gl...Please read this Excellent Article

http://goo.gl/sgbu5

There is a story behind the Kerala government’s demand for demolishing the Mullaiperiyar dam. It does not like the idea of a neighbouring State having control over 8,000-odd acres of land in its territory. Having failed in its attempt to get the 1885 Lease Deed declared null and void through legal means, it sued for upward revision of lease rents and won. In 1970, the enlightened Kerala Chief Minister C Achutha Menon renewed the lease agreement on terms much better than the 1885 ones. He never raised the safety issue of the dam because he had confidence in the ability of the Tamil Nadu engineers to protect it. He wanted the fishing rights in the Mullaiperiyar reservoir to be transferred to Kerala. Tamil Nadu readily agreed. Six years later the Idukki dam, 30 km downstream of the Mullaiperiyar dam on the Periyar, with a capacity to store 71 tmcft. water, was completed as a hydroelectric project. The expectation was the dam would fill to the brim twice in a year, during both the north-west and the south-east monsoons. That never happened in the first two years. It was then the late K Karunakaran and engineers of the Kerala State Electricity Board who came out with the strange idea of creating panic in Kerala that the Mullaiperiyar dam was in danger of bursting and the lives and properties of 35 lakh people living in the districts of Idukki, Kottayam, Alapuzha and Ernakulam were in danger and request the Tamil Nadu government to perform the obsequies of the dam. It was a clever ploy to kill two birds with one stone. Idukki would get its fill and the land lease would become redundant.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-72775073644363617632011-12-01T14:44:22.638-05:002011-12-01T14:44:22.638-05:00Sasi..
I can simply say that this is just the wo...Sasi..

I can simply say that this is just the word of a politically addicted Tamilian. But neither an environmentalist nor a humane.

1) You mentioned - "How will a new Dam save Kerala? It will also have to face earth quakes? It can also get cracked in an earth quake."

Answer :-

Asphalt-concrete core DAM

A third type of embankment dam is built with asphalt concrete core. The majority of such dams are built with rock and/or gravel as the main fill material. Almost 100 dams of this design have now been built worldwide since the first such dam was completed in 1962. All asphalt-concrete core dams built so far have an excellent performance record. The type of asphalt used is a viscoelastic-plastic material that can adjust to the movements and deformations imposed on the embankment as a whole, and to settlements in the foundation. The flexible properties of the asphalt make such dams especially suited in earthquake regions.

Ref:- http://en.wikipedia.org/wiki/Dam

2) "It portrays as if it is concerned only about the safety of the people."

How can you simply think that this is just a fiction, or a creativity by Kerala govt. and people? Look at the DAM tragedy happened in history - Banqiao_Dam

Ref:- http://en.wikipedia.org/wiki/Banqiao_Dam

The scenario of both the DAMs are same. Only difference is that -The Banqiao_Dam failure killed an estimated 171,000 people. If things go like this, Mullaperiyar may kill much more.

3) "Kerala is a water surplus state."

Agree to some extent; Did Kerala govt. ever conveyed that Tamil Nadu will not be given any water lesser to what they are getting after constructing new DAM?

4) "In the case of the safety of the Dam Tamilnadu Government and its PWD Engineers claims that it has done several Dam Strengthening measures. So, the old Dam is as good as a new Dam. Also, they claim that from the place where the new Dam is going to be created, Tamilnadu can't fetch the water. So, when a new Dam is constructed, Tamilnadu will not get any water and the entire South Tamilnadu will become a Desert "

A) After 2011 earthquakes, the condition of the DAM is clearly alarming. This has been confirmed by the so called Geological experts(IIT). "Geological experts(IIT), after a deep study had given a verdict that the 116-year-old Mullaperiyar dam will not be able to withstand even a mild quake of 5 in the Richter scale.Idukki district had experienced as many as 23 mild tremors within the last 6 months."

B) Leakages can be seen in the dam site. With every seismic movements, the leakage increases and also new leakages appear.

C) Kerala government is assuring that the water that TN is receiving now, will be given even after constructing the DAM. Then where is the problem in fetching water and south TN becoming a desert?

This arguments that Tamil Nadu government follows, is not to protect the interest of Tamil nadu people. They want to keep the Tamil people from knowing and understanding truth.

The absolute example is ban of film - Dam 999.

I am from the land of Lord Ayyappa, where people from all parts of the world are coming with the same dress code, unity and chants.

Let us pray for a better solution, not through invited calamities.

Thanks,

RaveeRaveenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-86267882052403269202011-12-01T04:33:42.991-05:002011-12-01T04:33:42.991-05:00சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்க...சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்கள் நிச்சயம் அதற்கான விலை கொடுக்கவேண்டும்.

அது சிரியாதா? பெரியதா? என்பது அல்ல.

பிரச்சனை சிரியதாக ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு இந்திய கம்பனிக்கும் இந்த திட்டத்திற்கும் என்ன வேறுபாடு.

அப்போதும் கிழக்கு இந்திய கம்பனியை அதரிப்பவர்கள் சொன்னது மேற்கண்ட உங்கள் கருத்தைத்தான்.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-92161174753492987482011-12-01T01:53:14.076-05:002011-12-01T01:53:14.076-05:00Whats your opposition if Kerala state government i...Whats your opposition if Kerala state government is planning to build a dam in their own state, on a river that originates and flows into Kerala. Anyways that is a secondary matter. But first of all.. whats your problem if a new dam is built, and the Kerala CM has publicly announced that the dam will be planned in such a way that TN gets the same amount of water that they are getting now?

The issue here is quite simple, TN is getting water now for a very low amount. Nobody from TN wants that to end. Nobody is asking for your money to build a new dam. This is going to be done by Kerala itself. Also,look at it from a humanitarian point of view..not political..

One more thing..What political gain does Kerala politicians from all parties expect to gain if they are trying to raise awareness and campaign for a new dam?

One of the worst and idiotic arguments is this--- " The strengthening measures taken on a 115 year old dam (made of surki and stone) has made the dam as good as new" ... its like saying this..I have done servicing on a T model ford and and yes..its as good as new now..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-60053209547974663242011-12-01T01:20:36.862-05:002011-12-01T01:20:36.862-05:00Well dear Sasi do u have anybody leaving near the ...Well dear Sasi do u have anybody leaving near the dam and faces the consequence of the failure of dam if not then u better keep quite.... u dont have an idea living under the shadow of death .. my Tamil brothers and sisters lets not get political and regional ... lets take measure to see if there is an issue with dam then lets take steps to resolve it .. and not point fingers and loose valuable time in saving innocent life ..prashanthttps://www.blogger.com/profile/12926480463570806196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-38422664804066009052011-11-29T01:02:56.755-05:002011-11-29T01:02:56.755-05:00How can you write a blog like this ? Kerala alread...How can you write a blog like this ? Kerala already told , its not about water or Mullaperiyar is not a water dispute issue .. its simply about life of 35 lakhs people.. Do you know Mullaperiyar was built 116 years ago and the life of this was calculated as 50 years. None of the dams are safe, even Idukki dam have a life span, we knew about it.. Mullaperiyar dam constructed with out cement or anything, and moreover there are cracks on the wall ... so its really dangerous.

Counter to your arguments... jst few questions ?

1. What is your problem with construction of new dam ?
2. Kerala govt already told, they will find the money to construct the new dam.
3. Do you know 4 districts of TN are using water from Mullaperiyar ?

Please think about the lakhs of people who live on fear everyday and not just say i consider human , i'm against dam etc etc...Jerinhttps://www.blogger.com/profile/13752792672590837028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-86854692131258124602011-11-28T22:37:52.402-05:002011-11-28T22:37:52.402-05:00the dam was built with limestone & surkhi - fa...the dam was built with limestone & surkhi - fact

the dam was built 116 yrs before - fact

the dam's engineer had given a life of 50 yrs, 116 yrs back - fact

the dam shows clear sign of ageing; alarmingly visible cracks on the surface - fact (i can show you a video, wher you can simply plunge in an umbrella into the dam like butter, yeah INTO the dam)

tonnes of surkhi seepage from the dam into the reservoir every year - fact

the dam is in a seismically active zone - fact (many earth quakes since its construction and quite many this year itself) - fact

TN doesnt allow any authority/commission to check the dam's real status - fact

TN holding onto an absurd agreement of 999 yrs which is unheard of elsewhere in this world (am not saying the agreement is not there, am saying nowhere else in the world, we have an agreement which runs for this kind of absurd time) - fact

even though situations are like these, Kerala has continued to provide water - fact

do you think that an old dam, built when dam engineering was at the infant stage and factors like earth quake wasnt taken into consideration, would hold up even now? do you think its worth taking a risk of 35lakhs of people's life?

you say, Kerala is economically motivated. TN buys water from Andhra @ Rs.3000 crore per TMC every year. Kerala releases 70TMCs of water every year and what TN "throws" back is a meager Rs.40000 (which was decided by couple of kings a century ago). so dont tell me that TN is not monetarily motivated. honestly we dont care about the money or water, because God has given us enough, but what we need is "fear free" lives.

do you have any idea, how is it like to live in the valley side, sleeping, not knowing when the thing's gonna break?

why is Kerala not demolishing Idukki dam? - because it was constructed a century later, in 1975 with foreign collaboration, taking into account various factors like earth quakes and not to mention better building materials, like M30 concrete.

so we dont show any double standards. we want to demolish Mullaperiyar, just because it was to be demolished 67 yrs ago !Cyriachttps://www.blogger.com/profile/09380677931157750348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-66964251217499083752011-11-28T22:06:39.582-05:002011-11-28T22:06:39.582-05:00No dams ????? say it to the farmers of your stateNo dams ????? say it to the farmers of your stateMartin Jacobhttps://www.blogger.com/profile/17375793219275304693noreply@blogger.com