ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ?
திரட்டி, தொழில்நுட்பம், Design என ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நாமும் ஏதாவது பேசி தமிழ் இணைய தொழில்நுட்ப பிதாமகன் என்ற பட்டத்தை வ...
மேலும் படிக்கசசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.
அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்
திரட்டி, தொழில்நுட்பம், Design என ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நாமும் ஏதாவது பேசி தமிழ் இணைய தொழில்நுட்ப பிதாமகன் என்ற பட்டத்தை வ...
மேலும் படிக்கதமிழ்ச்செல்வனின் படுகொலை, தமிழகத்தில் அதனால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை எழுந்துள்ளதாக மிகைப்படுத்தும் ஈழ ஊடகங்கள், அப்படியான எந்த ஒரு உணர்வு...
மேலும் படிக்கபுலிகளின் அரசியல் பிரிவு தலைவரும், சமாதான பேச்சு வார்த்தைகளில் புலிகளின் சார்பான குழுவின் தலைவராக பணியாற்றியவருமாகிய சுப.தமிழ்ச்செல்வன் இன்ற...
மேலும் படிக்கஅனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, அனுராதபுரம் வீதிகளில் கொண்டு சென்ற நிக...
மேலும் படிக்கஇந்தக் கட்டுரை 2006 தேர்தலின் பொழுது எழுதப்பட்டது . தற்பொழுது ஞாநி எழுதியிருக்கும் கட்டுரை கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள சூழலில் இதனை ...
மேலும் படிக்கசேது சமுத்திர திட்டம் குறித்து நான் வாசித்த வரையிலேயே எனக்கு தோன்றிய கேள்விகள், கிடைத்த பதில்கள் இவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இந்தப...
மேலும் படிக்கஇது கடந்த ஆண்டு எழுதிய கட்டுரையின் மீள்பதிவு இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழ...
மேலும் படிக்கசேது சமுத்திரம் திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகளை கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன் . அந்தக் கட்டுரையில் நான் சுற்றுப்புறச்சூழல் குறித்த...
மேலும் படிக்கதமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான ...
மேலும் படிக்கஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கு...
மேலும் படிக்கஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுது...
மேலும் படிக்க