வணக்கம்

சசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.

பல்வேறு தளங்கள்

அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்

காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாக அடங்கியிருந்த விடுதலை முழக்கம் மீண்டும் எழ தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட காஷ்மீரி...

மேலும் படிக்க

காணாமல் போகும் தமிழர்கள்...

இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனை கடந்த பல ஆண்டுகளை விட இப்பொழுது ஈழத்தமிழர்களை பலமாக தாக்கி வருகிறது. ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் ...

மேலும் படிக்க