தேர்தல் 2006 ஆச்சரியங்கள்
இந்த தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதற்கு அடுத்த படியாக அனைவரும் எதிர்பார்த்து இருந்தது விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா என்...
மேலும் படிக்கசசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.
அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்
இந்த தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதற்கு அடுத்த படியாக அனைவரும் எதிர்பார்த்து இருந்தது விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா என்...
மேலும் படிக்க82வயதில் திமுகவை கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார். அவருக்கும் திமுகவிற்கு பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களில் என்னுடைய வாழ்த்தினைய...
மேலும் படிக்கநம்முடைய தேர்தல் முறைகளிலும், நிர்வாக முறைகளிலும் நிறைய மாற்றங்கள் வேண்டுமென தேர்தல் நேரங்களில் கூக்குரல் எழுந்து கொண்டே இருக்கும். அரசாங்க ...
மேலும் படிக்கஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் நீதிமன்றங்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. இந்தியாவில் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு பரவலான நம்பிக்கை ஏ...
மேலும் படிக்கதேர்தல் வரும் பொழுதெல்லாம் நமக்கு இந்திய ஜனநாயகம் குறித்த விவாதங்களும், சந்தேகங்களும் வந்து விடும். தேர்தல் நேரம் என்றில்லாமல் எல்லா நேரங்கள...
மேலும் படிக்கஇன்று தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது என்றால், மற்றொரு புறம் சன் டிவி-தினகரன் குழுமத்திற்கு எதிராக தமி...
மேலும் படிக்கதமிழகத்தில் ஊடகங்கள் பல கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்க ஓரளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்ப...
மேலும் படிக்கவடமாவட்டங்களில் பாமகவின் பலத்தை சரியாக கணிக்க முடியாத தொகுதிகளில் பண்ருட்டி முக்கியமான தொகுதி. இந்த தொகுதி கிராமங்கள் (பண்ருட்டி நகரத்தை தவி...
மேலும் படிக்கஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வா...
மேலும் படிக்கதமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படுவதன் அவசியம் குறித்தும், அதனை எப்படி அமைக்கலாம் என்பது குறித்தும் இம் மாத " திசைகள் " இதழில் திரு....
மேலும் படிக்க2006 தேர்தலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தொகுதியாக விருத்தாசலம் மாறியிருக்கிறது. விஜயகாந்த் இந்த தேர்தலில் இங்கு களமிறங்குகிறார்...
மேலும் படிக்க2ரூபாய்க்கு அரிசி, "பெண்களின் பொது அறிவை உயர்த்துவதற்காக" வீட்டிற்கு ஒரு கலர் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, இலவச மின்ச...
மேலும் படிக்க