Wednesday, September 07, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 1

1946, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நேரம். இது வரை நடந்த காங்கிரஸ் கமிட்டி தேர்தல்களை விட இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தது. ஏனெனில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல. சுதந்திர இந்தியாவின் "முதல் பிரதமர்" என்ற கவர்ச்சிகரமான பதவியையும் அவர் தான் அலங்கரிப்பார். பல ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டு, சீர்குலைந்திருந்த ஒரு நாட்டை திட்டமிட்டு எழுப்ப வேண்டிய முக்கியமான பொறுப்பிற்கான தேர்தலாகவும் இந்த தேர்தல் அமைந்தது.

எங்கும் நிறைந்திருந்த வறுமை, மதவெறி, கல்வியறிவின்மை போன்றவற்றை கலைந்து பொருளாதாரத்தை வளர்த்து நாட்டை வழி நடத்தக் கூடிய தலைவர் யார் ?

மேலும் படிக்க...

குறித்த நேரத்தில் தொடங்காமல் இரண்டு வாரங்கள் தாமதமாக இந்த தொடரை தொடங்குகிறேன்

3 மறுமொழிகள்:

Jayaprakash Sampath said...

மிக நல்ல தொடக்கம். இந்த tempo குறையாமல் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

1:20 AM, September 07, 2005
அழகப்பன் said...

முதிச்சியடைந்த எழுத்து நடை... இளமையின் வேகம்.... மிக அருமையான தொடக்கம். எஞ்சியவற்றையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

1:57 AM, September 07, 2005
Suresh said...

கலக்கலான ஆரம்பம்....Well begun Sasi...

3:04 AM, September 07, 2005