Saturday, April 25, 2009

Software professionals Arrested in Alangudi

”மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் இன்று ஆலங்குடியில் கைது செய்யப்பட்டு உள்ளனர்”

இது குறித்த என்னுடைய ஆங்கில பதிவு

ப.சிதம்பரத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை, செய்திகளில் அடிபடாமல் மிரட்டும் முயற்சியாகவே இது தெரிகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி அயோக்கியத்தனம் செய்யும் ப.சிதம்பரத்தின் இந்த ரவுடித்தனத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

வலைப்பதிவில் இருக்கும் பலர் மென்பொருள் வல்லுனர்கள் மற்றும் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் என்பதால் இந்த கைதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து கொண்டிருந்த மென்பொருள் வல்லுனர்களை கைது செய்வது என்பது அவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ளும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது.

இதனை எதிர்த்து நாம் நமது குரலை ”நமது நண்பர்களுக்கு” ஆதரவாக வலுவாக பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்த முழுமையான தகவல்களுக்கு - http://sreesharan.blogspot.com/2009/04/13.html

***************

Nearly 13 Software professionals were arrested in Alangudi near Sivaganga for campaigning against P.Chidambaram. Unconfirmed news from an email source says.

IT’ians for Eelam Tamils” is a Chennai based consortium of Software professionals who support Eelam Tamils. This consortium had led several agitations, hunger strike against the Genocide of Tamils in Tamil Eelam.

In an effort to defeat Congress in Tamil Nadu, various Tamil organizations are campaigning against Congress. IT professionals are part of this campaign in Sivaganga to consolidate the educated People in favor of Tamil Cause.

IT Professionals are the right candidates to tear the Intellectual mask of P.Chidamabaram. Hence the congress led Central Government and its DMK Servants in the state are resorting to arresting the Software Professionals.

Putting the IT professionals Career at Risk and threatening them seems to be the main aim of the Government. This news if true has to be opposed by all the IT professionals. They are not terrorists. They are performing their Democratic rights in the So-called Democratic Country India.

I request all the IT Professionals to come out in Support of our Friends.

***************

திமுக-காங்கிரஸ் கூடணியை தோற்கடிக்க வேண்டும் - ரோஸாவசந்த்தின் பதிவு

முத்துக்குமாரை விதைத்தோம், காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் புதைப்போம்


22 மறுமொழிகள்:

தமிழ் சசி | Tamil SASI said...

தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.

அதில் 13 பேர் தொழில்நுட்ப வல்லுனர்கள் (Software Professionals)

தோல்வி பயத்தில் காங்கிரஸ் கூட்டணி தனது அராஜகத்தை தொடங்கி இருக்கிறது

3:39 AM, April 26, 2009
Anonymous said...

இந்தப் பதிவில் மேலும் விபரங்கள் உள்ளன


http://sreesharan.blogspot.com/2009/04/13.html

4:22 AM, April 26, 2009
தீபக் வாசுதேவன் said...

பேச்சு சுதந்திரத்தினைத் தட்டிப் பறிக்கும் செயல் இது.

4:49 AM, April 26, 2009
Muthu said...

அராஜகமான செயலை உங்களோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பாக கருணாநிதி அவர்கள், தான் ஆட்சியில் இருப்பதே இதுபோன்ற சம்பவங்களில் தமிழ் உணர்வாளர்களை சிறைக்கு அனுப்பாமல் இருப்பதற்காகத்தான் என்று பெரிய (அரிக்) கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்..

5:17 AM, April 26, 2009
Anonymous said...

There seems to be a story in India Today entitled "Cash for votes whiff as Congmen distribute money in PC’S Sivaganga". The title speaks for Gentleman and Clean Politician PC's desparation.

There is a link for it in this page> . Only subscribers can access this story. Unfortunately, I am not a subscriber. Can any subscriber post this?

6:41 AM, April 26, 2009
Anonymous said...

கண்டிக்கிறேன்...

ஆனால் இந்தப் பிரச்சாரம் தீர்வல்ல•.பசி இளங்கோவன் தங்கபாலு போன்றோர் தோற்றால் ஈழத்திற்கு நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை... உணர்ச்சிவசப்பட்டு ஒரு லட்சத்தில் இரண்டு லட்சத்தில் தோற்க வைப்பதால் எந்த பயனும் இல்லை..

காங்கிரசாவது ஏமாத்துறான்... அதிமுக மே 16 க்கு அப்புறம் வேற மாதிர் பேசும்.


எனவே உயிர்வாழும் ஜனநாய உரிமைக்காகப் போராடும் ஈழ மக்களுக்கு ஆதரவாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை தமிழகம் புறக்கணிக்க வேண்டும். 0% ஓட்டுதான் பதிவாக வேண்டும்.

இதுதான் தமிழனுக்கு பிறந்தவன் செய்கின்ற வேலை என நினைக்கிறேன்...இதுக்க்உத்தான் ஒரு இஷ்யூ ஆகும் வலிமை உள்ளது

7:27 AM, April 26, 2009
யாத்ரீகன் said...

எந்த சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிரார்கள், தமிழக பத்திரிக்கைகள் இதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பார்களா ?! இல்லை வழக்கம் போல ப்ளாக் படிக்கும் கும்பலோடு இந்த தகவல் சுற்றறிக்கை நின்று விடுமா ?!?!

இத்தகைய முயற்சி மோசமான வேறெதெற்கோவானா ஆரம்பம்.. மக்கள் நம் அனைவரும் முளையிலேயே எதிர்ப்பைக்காட்டி கிள்ளியெறியாவிட்டால், நம்மிடம் வரும்போது அது பெரிதாய் உருவெடுத்திருக்கும், நம்மை ஆதரிக்கத்தக்கவரும் இருந்திடமாட்டார்....

9:23 AM, April 26, 2009
பதி said...

வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல். மக்களுடைய பேச்சுரிமையை பறிக்கும் இச்செயலை செய்கின்றவர்கள் நிச்சயம் மக்களரங்கத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்..

கலைஞர் ஆட்சி இருக்கிற காரணத்தால்தான் ஈழத்தமிழர் படும் அவதிபற்றி பொதுக்கூட்டம் போட்டுப் பேச முடிகிறது - பேரணி நடத்த முடிகிறது - போராட்டம் நடத்த முடிகிறது - பேட்டி கொடுக்க முடிகிறது. ஏடுகளிலும் வெளியிட முடிகிறது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புண்டா? என்று பார்க்குமிடமெல்லாம் கூவித் திரியும் அல்லக்கைகள் எங்கு போயினர்?

சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது யாருடை ஆட்சிக் காலத்தில்?.

கருணாவால் உள்ளே போடப்பட்டவர்கள் சட்டம் மூலமாகத்தான் வெளியே வந்துள்ளார்கள்.

அதேபோல், இவர்களும் வெளியே வருவார்கள்....

ஆனால், இன்னமும் கொலைஞர் தலைமையிலான கூட்டணி தமிழர்களின் நலனுக்கானது என புழுகித் திரியும் வேலையில் இருப்பவர்களை கண்டு எதால் சிரிப்பது எனத் தெரியவில்லை...

10:42 AM, April 26, 2009
பதி said...

இப்பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் அனுப்பிய மின்மடலின் மூலம் தான் இந்த கைது சம்பவங்கள் பற்றிய விபரம் கிடைத்தது. ஓர்குட் தமிழக அரசியல் குழுமங்களின் பல விவாதங்களில் கலந்து கொண்ட தயாளன் என்ற என்னுடைய மற்றொரு நண்பரும் ராஜீவ்காந்தி (சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிடும் ஒரு வேட்பாளர்) மற்றும் பலருடன் கைதாகியுள்ளார்.

அவர்கள் ஆலங்குடி காவல் நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆலங்குடி MLA கைது செய்யப்பட்டோரை நேற்றே சந்தித்தாகவும், திரு பழ நெடுமாறன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் சட்டச்சிக்கலை சந்திக்க வழக்குறைஞர் ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

12:49 PM, April 26, 2009
மதி said...

/* எனவே உயிர்வாழும் ஜனநாய உரிமைக்காகப் போராடும் ஈழ மக்களுக்கு ஆதரவாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை தமிழகம் புறக்கணிக்க வேண்டும். 0% ஓட்டுதான் பதிவாக வேண்டும்.
*/

இது நடக்கும் காரியமல்ல,
இப்போதைய தேவை கொல்லைகார கூட்டணியை தோற்கடிக்க வேண்டியது. அதற்கு உங்கள் வாக்கு தேவை.ஓட்டே போடாமல் ஒரு மொள்ளை மாரி வருவதற்ற்கு பதில் இது எவ்வள்வோ தேவலாம்.

1:50 PM, April 26, 2009
Anonymous said...

நாளை ஈழத்தில் ஒரு பெரிய இனபடுகொலை செய்ய ஸ்ரீலங்கா ராணுவம் திட்டம் போட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
வன்னியில் இருந்து உறவினர்கள் மூலம் தகவல் வந்ததாகப் பலர் கூறுகிறார்கள்
தமிழக உறவுகளுக்கு இதைத் தெரிவித்து விடவும்
இங்கு நாம் எல்லோரும் மிகவும் மனப் பதட்டத்தில் இருக்கிறோம்.

2:22 PM, April 26, 2009
சக்தி said...

[i]அதில் 13 பேர் தொழில்நுட்ப வல்லுனர்கள்///[/i]

இவர்கள் வேறு யாருமல்ல. சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடும் “ராஜீவ் காந்தி”யும் அவரது சகாக்களும்தான். ராஜீவ் உட்பட சிலர் சட்டக்கல்லூரி மாணவர்கள். ஏனையோர் தகவல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சொந்தமாகத் தொழில் புரிபவர்.

இதுமட்டுமல்லாது, கும்பகோணத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

3:27 PM, April 26, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

சில அனானி பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படுகின்றன. சொந்தப் பெயரில் வந்து எழுதினால் மகிழ்ச்சியுடன் வெளியிடுவேன்.

சாதி ரீதியிலான தாக்குதல்கள் எனக்கு ஒன்றும் புதிது அல்ல. ஒவ்வொரு பதிவிற்கும் கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.

நான் எழுதுவதை எழுதிக் கொண்டு தான் இருப்பேன் நண்பர்களே...

வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள். உங்கள் நேரத்தை ஆரோக்கியமான வழியில் திருப்ப அது உதவும்.

4:58 PM, April 26, 2009
Anonymous said...

எவ்வளவு அடி வாங்கினாலும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது?

1:56 AM, April 27, 2009
Anonymous said...

கொலை காரக் கூட்டணி மாறலாம்... ஆனால் அரசு மாறாது...

இன்று காங்கிரசு திமுக போன்றவர்கள் துரோகிகள்... சரி... யாரைத் தேர்ந்தெடுப்பது மதிமுக அதிமுக மார்க்சிஸ்டா...

அதிமுக - இப்போ பேசுவது 23 சீட்டுக்கு மாத்திரம்தான். சட்டசபையில் பேசிய தீர்மானம் என்ன•.. அவரும் அவரது புதிய அண்ணன் ராமதாசும் பேசுவதை தண்ணியில்தான் எழுத வேண்டும்.

மார்க்சிஸ்டு - ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தனி ஈழக் கோரிக்கையை எதிர்ப்பவர்கள்.

வைகோ, பழ• நெடுமாறன் - 2000 ல் யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட சிங்கள வீரர்களை வாஜபாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புலிகளிடம் பேசி விடுவிக்க வைத்தனர்.. அப்போர்வீர்ர்கள் எண்ணிக்கை இருபதாயிரம்..

விஜயகாந்த -- கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா...

ஆகவே ஓட்டுப் போடப் போறவன் தமிழனுக்கு பொறந்தவன் இல்லன்னு ஊரு ஊருக்கு தட்டி எழுதி வைங்க•..ஒட்டுப் பொடப் போனா செருப்பு மாலை உண்டு சாணிக்கரைசல் உண்டுன்னு போஸ்டர் போடுங்க•.. ஒரு டெர்ர‍ நல்ல விசயத்துக்காக ஏற்படுத்துங்க•.. 12 மணி நேரம் ரவுடியா கூட மாறுங்க•. ஈழத்தப் பத்திப் பேசணும்னா நமக்கு இந்த கட்ஸ் கூட இல்லன்னா நாண்டுக்கின்னு சாவலாம்.

3:34 AM, April 27, 2009
சத்தியன் said...

சூரியனின் கதிர்கள் போன்ற மக்களின் எண்ணங்களை தனது கரங்களான காவல்துறை கொண்டு மறைக்க முயல்கிறார்.
இவரது கொடுங்கோல் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

10:35 AM, April 27, 2009
சக்தி said...

பாதுகாப்புத் தருவதாக அழைத்துச் சென்று...ஆலங்குடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி மற்றும் நண்பர்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். அவர்களே காவல் நிலையத்திற்கும் தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த காவல் துறையினரோ இங்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் பிரச்சினை எழ வாய்ப்பிருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தியுள்ளனர். நமது நண்பர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பாதுகாப்புக்காக எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் உடனடியாக தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவே ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் (CPI) காவல் நிலையத்திற்குச் சென்று நண்பர்களனைவரையும் சந்தித்திருக்கிறார். பின்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து பிரச்சினை பெரிதாகவே இவர்கள் (ராஜீவ் காந்தி தவிர) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறி (இரவு 12 மணிக்கு) புதுக்கோட்டை கணேசபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் கணேசபுரம் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் ஞாயிறு காலையில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு இவர்களுக்கு காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

188 - இரு இனங்களுக்கு எதிரான மோதல்
143 - சட்ட விரோதமாகக் கூடுதல்
504 - தனிநபர் மீது அவதூறு பரப்புதல்
506/2 - அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல்


ரொம்ப யோசிச்சு எந்த பிரிவில் வழக்கு பதியலாம் என்று பட்டிமன்றமே நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!

இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக என்று தெரியவில்லை?

சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?

தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - உண்மையின் பெயர் மாற்றப்பட்டுவிட்டது போலும்

அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - ஒன்னும் சொல்றதுக்கில்ல!

எனது நண்பன் ஒருவனுடன் புதுகை சிறைக்குச் சென்று தயாளன், தங்க பாண்டியன் மற்றும் முத்து கிருஷ்ணன் ஆகிய மூவரை இன்று மாலை சந்தித்தேன். காலையில் சென்ற பொழுது மாணவர் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. மாலையில் மீண்டும் சென்றபோது மதுரை சட்டக் கல்லூரியிலிருந்து 3 மாணவர்கள் வந்திருந்தனர். மேலும், இவ்விடயம் கேள்விப்பட்ட புதுக்கோட்டையிலுள்ள தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர்.

நண்பர்களனைவரையும் பெயிலில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன! மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளோம்!

3:18 PM, April 27, 2009
சக்தி said...

உங்களது ஆலோசனைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு (skvchem@gmail.com) அனுப்பி வைக்கவும்..

3:20 PM, April 27, 2009
பதி said...

தகவலுக்கு நன்றி சக்தி,

//ரொம்ப யோசிச்சு எந்த பிரிவில் வழக்கு பதியலாம் என்று பட்டிமன்றமே நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!//

ஏன்னா, இந்த ஒரு மாசத்துல மட்டும் நீதிமன்றத்துல போதுமான வரைக்கும் தமிழ் ஈனக் காவலரின் அரசு மூக்குடைபட்டு இருக்கு இல்லையா அதனால..

//இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக என்று தெரியவில்லை?//

இது கூட தெரியலையா??? தமிழர்களுக்கும் அவர்களுக்கு எதிராணவர்களும்...

//சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?//

இருக்கலாம்... மக்களாட்சி நடக்குது இல்லையா?

//தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - உண்மையின் பெயர் மாற்றப்பட்டுவிட்டது போலும்//

யார் அந்த தனிநபர்?

//அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - ஒன்னும் சொல்றதுக்கில்ல!//

வேறு எதை வெளியிட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் !!!! :)

5:32 PM, April 27, 2009
அ.பிரபாகரன் said...

Gokul VannanFirst Published : 27 Apr 2009 02:14:00 AM ISTLast Updated : 27 Apr 2009 08:00:32 AM ISTCHENNAI: Thirteen members of a group of students and IT professionals who had set off for Sivaganga in a bid to defeat Union Home Minister P Chidambaram in the May 13 Lok Sabha polls have been arrested.


Rajiv Gandhi, the Sivaganga candidate for the group, Muthukumar Makkal Ezhuchi Eyakkam, has also alleged that he was threatened by Karti Chidambaram, the Minister’s son.

Rajiv said Karti had sought to have him disqualified, saying his name was only Rajiv in the voters’ list and not Rajiv Gandhi. When Rajiv’s papers were accepted, Karti asked him to flee the constituency or face the consequences.

However, Karti, when contacted over phone, denied he had threatened Rajiv. “All these are baseless allegations. His name is not Rajiv Gandhi. I only interacted with him when his papers were scrutinised in the presence of the returning officer and the election observer,’ he said.

Around 200 members of the student group have been in Sivananga for a week campaigning against Chidambaram.

On Saturday, some Congress supporters pelted stones at 13 of them as they distributed pamphlets in Alangudi market. Police rushed to the spot and took them to the Alangudi station under the pretext of protecting them, said Rajiv, but moved them to Ganga Nagar police station in Pudukkottai around 7.30 pm, booked them under sections 188,147,153, 504 and 505 of IPC at midnight and remanded them in judicial custody on Sunday morning.

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Students,+techies+held+for+anti-PC+campaign&artid=TZ6N8Ab0kqg=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=Lok+Sabha&SectionName=rSY|6QYp3kQ=

5:50 PM, April 27, 2009
Unknown said...

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று ஸ்கூல்ல படிச்சத மறு பரிசீலனை பண்ண வேண்டி இருக்கு... இத ஏன் நம்ம பத்திரிக்கைகள் பெருசு பண்ணல....IT ஆளுங்கல கைது செஞ்சதுக்காகன்னு இல்ல, சாதாரண குடிமகன் ஒரு தேர்தல்ல ஒருத்தருக்கு எதிர பிரசார பன்றதுக்கு சிறைய?

7:06 PM, April 27, 2009
அ.பிரபாகரன் said...

Trouble@ home
----------------


Police arrest 13 sympathisers of Sri Lankan Tamils for distributing anti-Congress pamphlets in Home Minister P Chidambaram’s constituency

By Gladwin Emmanuel
Posted On Monday, April 27, 2009 at 04:07:54 AM




Chennai: A controversy is brewing in Sivagangai after police arrested 13 activists, who are drawing attention to the plight of Sri Lankan Tamils, for campaigning against Congress candidate Home Minister P Chidambaram.

All of them belong to Muthukumar People's Resurgence Movement (MPRM), which is led by Arun Shourie, 25, who was among those arrested. The movement was inspired by the January 2009 self-immolation of 26-year-old K Muthukumar in support of Tamils who are caught in the crossfire between the LTTE and the Sri Lankan army. MPRM holds the Congress responsible for the ‘illegal and gruesome war on Sri Lankan Tamils’. It has fielded law student Rajiv Gandhi against Chidambaram.

On Saturday, its activists were campaigning in the constituency when they were confronted by some men who told them to back off. The men pelted stones at the activists till locals intervened.

Soon, police arrived, but instead of arresting the ‘goons’, they took the activists to Alangudi police station and then to Pudukottai police station where they were detained overnight.

On Sunday morning, the activists were told that they were under arrest. The complainant is the Sub-Inspector Gunasekaran of Aalangudi police station. Gunasekaran arrested the activists after finding them distributing ‘anti-Congress’ pamphlets. He said, “The activists carried pamphlets that hit out at the Congress for supplying arms to the Sri Lankan government for killing innocent Tamils...The pamphlet had a picture of Tamil children being killed in the battlefield. I seized around 150 pamphlets. There was an air of animosity in the place...”

MPRM activist Thirumurugan said, “They have been booked under Sections 188 (disobedience to order duly promulgated by public servant), 147 (punishment for rioting), 153 A (promoting enmity between different groups), 504 (intentional insult with intent to provoke breach of peace) and 505 (statements conducing to public mischief) of the IPC. We won’t be intimidated by this kind of state-sponsored terror. We call upon Chidambaram, the home minister, to protect our democratic rights and ensure the safety of our cadres.”

He claimed that Rajiv Gandhi was asked to withdraw from the fray when he went to the Sivagangai collectorate on Saturday morning during the scrutiny of nomination papers. Later in the day, the 13 MPRM activists were arrested.

The activists were produced before a magistrate and remanded in custody.
----------------
Chennai: Six persons were arrested in Chennai on Sunday and their firm sealed for circulating ‘anti-Congress’ CDs. The CDs supposedly contain inflammatory content intended to incite violence and disturb peace.

Police raided the software firm at Kalaignar Karunanidhi Nagar and seized laptops, computers and other material. According to the police, the firm is run by 45-year-old Kabilan and 38-year-old Kamaladasan who are Sri Lankan Tamils. They had arrived in India from Jaffna in 1984.

Sources said the six men have been booked under various sections of the IPC, including 124 (A) (sedition), 120 (b) (criminal conspiracy) and 153 (A) IPC (Promoting enmity between different groups on grounds of religion, race).
------------
News source : http://www.mumbaimirror.com/index.aspx?page=article&sectid=3&contentid=2009042720090427040754117682e153c

3:56 AM, April 28, 2009