Friday, January 07, 2005

சுனாமி நிவாரணப் பணிகளில் ஊழல்

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60கிலோ அரிசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதில் நடக்கின்ற ஊழலை NDTV வெளியிட்டுள்ளது

நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் சலுகைகளை சில அரசு அதிகாரிகள் காசாக்கப் பார்க்கும் அவலம்

இவர்களை என்னச் செய்ய ?


2 மறுமொழிகள்:

Anonymous said...

பிணக்கொட்டகையிலும்கூட காசு பார்த்த தனிப்பெரும் வாய்ந்த தரணி இது! வேறென்ன சொல்ல?!

By: மூர்த்தி

8:41 PM, January 07, 2005
Anonymous said...

அரசு அதிகாரின்னு சொல்லிப்புட்டீக. அப்புறம் ஊழல் இல்லாமலா இருக்கும். அவுக என்ன சோசியல் சர்வீசுக்கு வற்றாகன்னா நெனச்சீக..

By: Ravi

12:42 AM, January 24, 2005